தேடல் · Search: வகைகள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
149 இல் 26–50 · 26–50 of 149
சேர் — obtain, achieve, attain, fill, shut, close, tag, bracket-()
இலை, தழை உண்ணும் பாலூட்டி விலங்கு . இவற்றின் இறைச்சி, முடி, பால் ஆகியவற்றை மாந்தன் பயன்படுத்துகிறான். ஆடுகளில் பல வகைகள் உள்ளன. இப்பெயர் இவ்வகை விலங்கின் பொதுப் பெயர்.
நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது, நுணுக்கமாக வெளிப்படுத்தும் திறன் — art, Male black monkey, a species of deer, River portia tree, Indian hour equal…
இறைவன், பரம்பொருள் — God, king, hand, land tax, feather; quill, seat, throne, draw (water from a wel…
வறட்சியான பகுதிகளிலும் வளரக்கூடிய ஒரு சிறிய செடியும் அதன் விதையும். இதில் கறுப்பு, வெள்ளை, செந்நிறம் கொண்ட விதைகளைத் தரும் வெவ்வேறு வகைகள் உண்டு. அறிவியல் பெயர் (இலத்தீன்) செசாமம் இ… — sesame
ஒரு மொழியில் ஒரு கூற்றின் (சொற்றொடரின்) பொருள் தரும் ஒரு கூறு; பல சொற்கள் தக்கவாறு சேர்ந்து பொருள்தரும் ஒரு கூற்று ஆகும்; பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் போன்றவை சொற்களின் சில வகைகள்;… — say, tell
யாழ் ஒரு மீட்டு வாசிக்கக்கூடிய பண்டையத் தமிழ் நரம்பு இசைக்கருவி.இவற்றில் பல வகைகள் உண்டு. — harp
குலம் — species, race
பொற்சரடுகளில் கொத்தாக அமைந்த கழுத்தணி வகை
* திசு = இழையம் - குறிப்பிட்ட வேலையைச் செய்யவதற்கான செல்களாலான அமைப்பு; பலவகைகள் உள்ளன. — tissue
உளவு = வேவு.
கண்களால் உணரும் ஒளியின் ஒரு பண்பு. இது பொருளின் பருமை அல்லது வடிவம் அல்லாத பண்பு. சில பொருள்கள் ஒளியைப் பல்வேறு அலைநீளங்களில் வெளிவிடுகின்றன, சில பொருள்கள் மீது ஒளியலைகள் பட்டுத் தெ… — colour, color
பொதுவாக, தானியங்களை அதிக நேரம் கூல் ஆகும் வரை அவிய வைத்து, எளிதாக சாப்பிடக்கூடிய, அரைதிரவ நிலையில் பெறப்படும் உணவு கஞ்சி எனப்படும். — congee
(வீட்டின் முன்) வெள்ளை அல்லது பல நிற மாவினால் புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும் அலங்கார வடிவம். கர்நாடக வைணவத்தமிழில் 'திருப்பிண்டி' என்பார்கள்...கோலங்களில் அநேக வடிவமைப்புகளி… — decorative pattern drawn (usually in front of the house) with white- or other-c…
கடுகு, சங்கு
முடம், சனி, பாகம்
கீரை வகைகளில் ஒன்று
பெயர்ச்சொல் — pomegranate
நான்கு பா வகைகளுள் ஒன்று.
பூவில் இருப்பதாலும். பூச்சுகளை உடையதாக ( பட்டாம் பூச்சி போன்று ) இருப்பதால் உண்டான பெயர் "பூச்சி". — 1) insect, 2) bug
* (பெ) - இழையம் = திசு - குறிப்பிட்ட வேலையைச் செய்யவதற்கான செல்களாலான அமைப்பு; பலவகைகள் உள்ளன.
உமை, குறிஞ்சி, யாழ் வகைகள்
பூஞ்சைக் காளான் இனம். இதில் சில வகைகள், நோய் உண்டாக்கக் கூடியவை — aspergillus
குழைமப் பொருள்களின் ஒரு குடும்பம். இதில் பல வகைகள் உண்டு. இரு காடி மூலங்களையுடைய கரிம அமிலங்களை டையாமின்களுடன் சேர்த்துச் செறிமானம் செய்வதன் மூலம் ஒரு வகைப் பிசின் உண்டாகிறது. இந்தப் … — nylon
கடினக் கண்ணாடி போன்ற கனிமம். பல வடிவங்களில் உள்ளது. மண் வகைகள், படிகக்கல், மண் — silica