ஒற்று

oṟṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உளவு = வேவு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒற்று)
2.
ஒற்றியெடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒற்று)
3.
மெய்யெழுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒற்று)
4.
உளவு பார்ப்பவன், ஒற்றடம்
5.
உளவு அறிபவன், (குறள் 581); வேறுபாடு பாராமல் ஒற்றாடு பவரே ஒற்றர், (குறள் 584); வெளிப் படுத்தாதவன் ஒற்றன், (குறள் 585); ஒற்றாடும் வகைகள், (குறள் 586); கேட்டறியும் வல்லமை ஒற்று (குறள் 587); ஒற்றை ஒற்றால் ஒற்றி யறியும் உண்மை,(குறள் 588); ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி, (குறள் 589).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 97)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/637rvkuq/

தமிழ்
“ஒற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/637rvkuq/
APA
Oliyon Research. (2026). ஒற்று. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/637rvkuq/
MLA
"ஒற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/637rvkuq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment