ஒற்று
oṟṟu
பொருள்கள் · Senses
1.
உளவு = வேவு.
2.
ஒற்றியெடுத்தல்
3.
மெய்யெழுத்து
4.
உளவு பார்ப்பவன், ஒற்றடம்
5.
உளவு அறிபவன், (குறள் 581); வேறுபாடு பாராமல் ஒற்றாடு பவரே ஒற்றர், (குறள் 584); வெளிப் படுத்தாதவன் ஒற்றன், (குறள் 585); ஒற்றாடும் வகைகள், (குறள் 586); கேட்டறியும் வல்லமை ஒற்று (குறள் 587); ஒற்றை ஒற்றால் ஒற்றி யறியும் உண்மை,(குறள் 588); ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி, (குறள் 589).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/637rvkuq/
தமிழ்“ஒற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/637rvkuq/APA
Oliyon Research. (2026). ஒற்று. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/637rvkuq/MLA
"ஒற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/637rvkuq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment