பங்கு

paṅku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முடம், சனி, பாகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 264)
2.
ஒரு நிறுமத்தை வரையறைப்படுத்தும் பங்குத் தொகை. I)பொது வகைகள்: 1) பொதுப் பங்குகள் 2) முன்னுரிமைப் பங்குகள். II) பிறவகைகள்: 1) பின்னுரிமைப்பங்கு 2) குவி முன்னுரிமைப் பங்கு 3) நிறுவனப் பங்கு 4) பாதி செலுத்தப்பட்ட பங்கு 5) விரும்பு பொதுப்பங்கு 6) மீட்பு முன்னுரிமைப் பங்கு 7) தவணைப் பங்கு 8) ஒப்பிய பங்கு — share
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 110)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yyqzane5/

தமிழ்
“பங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yyqzane5/
APA
Oliyon Research. (2026). பங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yyqzane5/
MLA
"பங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yyqzane5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment