{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yyqzane5/", "data": {"id": "yyqzane5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yyqzane5/", "kind": "word", "headword": "பங்கு", "romanization": "paṅku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:51:52.444417+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முடம், சனி, பாகம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 264"}, {"n": 2, "definition_ta": "ஒரு நிறுமத்தை வரையறைப்படுத்தும் பங்குத் தொகை. I)பொது வகைகள்: 1) பொதுப் பங்குகள் 2) முன்னுரிமைப் பங்குகள். II) பிறவகைகள்: 1) பின்னுரிமைப்பங்கு 2) குவி முன்னுரிமைப் பங்கு 3) நிறுவனப் பங்கு 4) பாதி செலுத்தப்பட்ட பங்கு 5) விரும்பு பொதுப்பங்கு 6) மீட்பு முன்னுரிமைப் பங்கு 7) தவணைப் பங்கு 8) ஒப்பிய பங்கு", "needs_definition": false, "gloss_en": "share", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 110"}]}}