கஞ்சி
kañci
பொருள்கள் · Senses
1.
பொதுவாக, தானியங்களை அதிக நேரம் கூல் ஆகும் வரை அவிய வைத்து, எளிதாக சாப்பிடக்கூடிய, அரைதிரவ நிலையில் பெறப்படும் உணவு கஞ்சி எனப்படும்.
— congee
2.
இன்று உலகெங்கும் பல்வேறு மொழிகளில் புழங்கும் சொல்லான கஞ்சி தமிழ் மூலத்தில் இருந்து தோன்றியிருக்கலாம் என மெரியம்-வெப்ஸ்ரர் அகரமுதலி குறிப்பிடுகிறது.
3.
கீரை இலைகளை சமைத்து பெறப்படும் கஞ்சி இலைக்கஞ்சி என்றழைக்கப்படும்.
4.
இஸ்லாமியர்கள், தமது நோம்பு பெருநாளின் போது, தானியங்கள், கீரை வகைகள், இறைச்சி போன்றவற்றையும் கலந்து செய்யும் கஞ்சியை நோன்புக்கஞ்சி என்பர்.
தொகுதிகள் · Categories: உணவுகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p3gxy4ug/
தமிழ்“கஞ்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/p3gxy4ug/APA
Oliyon Research. (2026). கஞ்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/p3gxy4ug/MLA
"கஞ்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/p3gxy4ug/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment