{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "p3gxy4ug", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p3gxy4ug/", "kind": "word", "headword": "கஞ்சி", "romanization": "kañci", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:57:08.976954+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "palporul-unavukal", "name_ta": "உணவுகள்", "name_en": ""}, {"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுவாக, தானியங்களை அதிக நேரம் கூல் ஆகும் வரை அவிய வைத்து, எளிதாக சாப்பிடக்கூடிய, அரைதிரவ நிலையில் பெறப்படும் உணவு கஞ்சி எனப்படும்.", "needs_definition": false, "gloss_en": "congee", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கஞ்சி"}, {"n": 2, "definition_ta": "இன்று உலகெங்கும் பல்வேறு மொழிகளில் புழங்கும் சொல்லான கஞ்சி தமிழ் மூலத்தில் இருந்து தோன்றியிருக்கலாம் என மெரியம்-வெப்ஸ்ரர் அகரமுதலி குறிப்பிடுகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கஞ்சி"}, {"n": 3, "definition_ta": "கீரை இலைகளை சமைத்து பெறப்படும் கஞ்சி இலைக்கஞ்சி என்றழைக்கப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கஞ்சி"}, {"n": 4, "definition_ta": "இஸ்லாமியர்கள், தமது நோம்பு பெருநாளின் போது, தானியங்கள், கீரை வகைகள், இறைச்சி போன்றவற்றையும் கலந்து செய்யும் கஞ்சியை நோன்புக்கஞ்சி என்பர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கஞ்சி"}]}}