இறை

iṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறைவன், பரம்பொருள் — God, king, hand, land tax, feather; quill, seat, throne, draw (water from a well), distribute
இறை நிலையுணர்வரிது (திவ். திருவாய். 1, 3, 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறை)
2.
அரசன், தலைவன்
இறைகாக்கும் வையக மெல்லாம் (குறள், 547)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறை)
3.
கை
இறைவளை நல்லாய் இதுநகையா கின்றே (சிலப்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறை)
4.
நிலவரி; இறவாணம்
இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு (குறள் 733)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறை)
5.
பறவை இறகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறை)
6.
ஆசனம், இருக்கை
இறையிடை வரன்முறை ஏறி (கம்பராமாயணம், அயோத். மந்திர. 12)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறை)
7.
இழு
கிணற்றிலிருந்து நீர் இறைத்தேன்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறை)
8.
சிதற விடு
பணத்தை வாரி இறைத்தார் வள்ளல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறை)
9.
அணு, இரேகை, சந்து, கடமை, விடை, உயரம், மாமரம், மூலை, அற்பம், இறகு, குடியிறை, கப்பம், கடவுள், சிறுமை, தங்கல், தலைமை, மறுமொழி, கை விரல், முன்கை, வீட்டிறப்பு, நடுவு நிலைமை, முதன்மை
10.
கடவுள் என்பர் சிலர்: ஆட்சித் தலைவனான மன்னன் என்பர் பலர்; நடுவு நிலைமை, (குறள் 541); அரசன், (குறள் 541, 547, 564); வரி விதிக்கும் கட்டண வகைகள், (குறள் 733); பெருந்துன்பத்தை, (குறள் 847); முன்கை மணிக்கட்டு, (குறள் 1157).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 64)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9gxys2c2/

தமிழ்
“இறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9gxys2c2/
APA
Oliyon Research. (2026). இறை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/9gxys2c2/
MLA
"இறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9gxys2c2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment