தேடல் · Search: திறப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

103 இல் 26–50 · 26–50 of 103

தீர tīra பெயர்ச்சொல் · Noun similar
முற்ற
தீரா tīrā similar
நீங்காத, (குறள் 508, 510, 1201).
இந்திரபு intirapu பெயர்ச்சொல் · Noun similar
சிப்பி
டிராப்லெட் ṭirāpleṭ similar
1. குவார்க் எக்ஸ்பிரஸ் தொகுப்பில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள ஒரு வசதி. ஃபைண்டரிலிருந்து கோப்புகளை இழுத்து வந்து ஆவணத்தின் ஒரு பக்கத்தில் இணைத்துவிட முடியும். 2. ஃபிரன்டியர் (Frontier) த… — droplet
தன்னிறப்பு taṉṉiṟappu பெயர்ச்சொல் · Noun similar
தன்னிறப்பு, .>
திருக்காப்பு tirukkāppu பெயர்ச்சொல் · Noun similar
தெய்வக்காவல்
திறப்பாடு tiṟappāṭu பெயர்ச்சொல் · Noun similar
கூறுபாடு
வீட்டிறப்பு vīṭṭiṟappu பெயர்ச்சொல் · Noun similar
மேற்கூரையின் தாழ்ந்த பக்கம் .
ஆளி āḷi பெயர்ச்சொல் · Noun meaning
ஆள்பவன்
வாய் vāy பெயர்ச்சொல் · Noun meaning
உயிரினங்கள் தம் உடலுக்குத் தேவையான உணவும் நீரும் உட்கொள்ளும் உடற்பகுதி. — mouth, mouthful, opening of bag, etc
நாசி nāci பெயர்ச்சொல் · Noun meaning
மூக்கு — nose
அங்கா aṅkā பெயர்ச்சொல் · Noun meaning
வாய்திறப்பு
சாளரம் cāḷaram பெயர்ச்சொல் · Noun meaning
காற்று அல்லது ஒளி புகுவதற்காக வீட்டுச் சுவர்களிலும், வண்டிகளின் பக்கவாட்டிலும் இருக்கும் திறப்புகள். பெரும்பாலும், மரம், கண்ணாடி அல்லது கம்பிகளிலான கதவுகளைக் கொண்டிருக்கும்.
உண்மடை uṇmaṭai பெயர்ச்சொல் · Noun meaning
உள்வாய்க்கால்
எண்கள் eṇkaḷ meaning
ஒளிப்படக் கருவிகளில் இடையீட்டுத் திரையின் திறப்பு வடிவளவுகளைக் குறிக்கும் எண்கள். எடுத்துக்காட்டு; F-4,5; F-5.6; முதலியன — F.numbers : F
விரிசல் virical பெயர்ச்சொல் · Noun meaning
இரண்டாக உடையாமல் தெரித்திருப்பது.
கூடாரம் kūṭāram பெயர்ச்சொல் · Noun meaning
சீலைவீடு , துணியால் அமைக்கும் வீடு ; வண்டிக்கூடு ; நெற்கூடு ; பெருங்காயம் . http://www.tamilvu.org/slet/pmdictionary/ldttamtse.jsp?editor=கூடாரம்
வடிகால் vaṭikāl பெயர்ச்சொல் · Noun meaning
நீரை வடியவிடும் கால்வாய்
இணைப்பி iṇaippi meaning
ஒரு கம்பி படத்திலுள்ள இணைப்பு. இது பொறியமைப்பின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் — plug
கழிவாய் kaḻivāy meaning
ஆசனவாய், உணவு வழியின் பின் திறப்பு. இதன் வழியே கழிவு வெளியேறும் — anus
மணிவாய் maṇivāy meaning
ஒரு முனையில்மணியின் வாய் போன்ற திறப்புடையது — bell mouthed
லாபரோடமி lāparōṭami பெயர்ச்சொல் · Noun meaning
அடிவயிற்று அறுவை
வாய்புழை vāypuḻai meaning
ஒரு புழை; திறப்பு — stoma
வடிதண்டு vaṭitaṇṭu meaning
(வார்ப்பு) 2 முதல்3செ.மீ.அங்குல குறுக்களவும், முதல் 3மீ. நீளமும் உள்ள இரும்புத் தண்டு. உலைத் தொட்டியில் உருகிய நிலையில் உள்ள இரும்புக் குழம்பை வெளியே பாயச் செய்ய அத்தொட்டியின் திறப்பு வ… — tapping bar
அணுகுவாய் aṇukuvāy meaning
உடல் உறுப்புகளின் அமைப்பு பற்றி ஆராயும் , உடல் உட்கூறியலில், அணுகுவதற்கான நுழைவாயில் அல்லது திறப்பு வழி — aditus