விரிசல்

virical
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரண்டாக உடையாமல் தெரித்திருப்பது.
ஒத்த சொற்கள் · syn: பிளவு · மூலம் · source: தமிழ் விக்சனரி (விரிசல்)
2.
ஒர் உறுப்பு அல்லது ஒர் உறுப்பின் ஒரு பகுதிச் சுவர்ப் பகுதி விரிசல் வழி நீட்டிக் கொண்டிருத்தல். குடலின் ஒரு பகுதி, உடலின் முன்புறமுள்ள தசைச் சுவரின் வலுக்குறைந்த பகுதி வழியாக வெளித் தள்ளப்படுதல் — hernia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குடலிறக்கம், குடல் பிதுக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 528)
3.
இரு ஒத்திசைவான ஒரங்களுக் கிடையேயான குறுகிய நீண்ட திறப்பு — rima
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வெடிப்பு, வெக்கை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 957)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ws8k7ynu/

தமிழ்
“விரிசல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ws8k7ynu/
APA
Oliyon Research. (2026). விரிசல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ws8k7ynu/
MLA
"விரிசல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ws8k7ynu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment