தேடல் · Search: பிளவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

பிளவு piḷavu பெயர்ச்சொல் · Noun
விரிந்துண்டாஞ் சந்து
பிளவுநிலை piḷavunilai prefix
1. பிளவு மனம் போன்ற இயல்பு 2. பிளவுநிலை ஆளுமையை குண நலனாகக்கொண்ட பண்பியல்பு. — schizoid
பிளவு உதடு piḷavu utaṭu prefix
முயலுக்கு இருப் பதைப் போன்று பிளவுபட்ட மேல் உதடு, இது பிறவிலேயே ஏற்படுவது — harelip
பிளவுக்கலவை piḷavukkalavai prefix
புரதங்களைப் பிளவுபடுத்தும் பொருள்களின் ஒரு கலவை. இது புரதத்திற்கும் பெப்டோனுக்கும் இடைப்பட்ட பொருள்களைப் புரதத்தைப் பிளவுபடுத்துகிறது. — proteose
பிளவுப்பிறை piḷavuppiṟai பெயர்ச்சொல் · Noun prefix
இளம்பிறை
பிளவு அண்ணம் piḷavu aṇṇam prefix
இடது, வலது அண்ணங்கள் பிறவியிலேயே இணையாமலிருத்தல், பிளவுபட்ட மேல் உதடு (ஒலு வாய்) என்ற கோளாறுடன் தொடர்புடையது — cleft palate
பிளவு மூட்டு piḷavu mūṭṭu prefix
ஒரு எலும்பு மற்றொரு எலும்பின் பிளவுக்குள் பொருந்தும் மூட்டிணைப்பு — schindylesis
பிளவு வளையம் piḷavu vaḷaiyam prefix
ஒர் உந்து தண்டிலுள்ள பலகூற்று வளையம் — split ring
பிளவுபோடுதல் piḷavupōṭutal பெயர்ச்சொல் · Noun prefix
தாம்பூலந்தரித்தல்
பிளவுறுத்தம் piḷavuṟuttam prefix
இனக்கீற்றுகள் போன்றவற்றை பிளவுறுத்துதல் — clastogenic
பிளவு மரையாணி piḷavu maraiyāṇi prefix
நீளவாக்கில் பிளவுடைய ஒரு மரையாணி, இது திருகில் நழுவிச்சென்று விரைவாக நகர்வதற்கு உதவுகிறது. இது பெரும் பாலும் விற்கருள் விட்டமானியில் பயன்படுத்தப்படுகிறது — split nut
பிளவு மறையாணி piḷavu maṟaiyāṇi prefix
நீளவாக்கில் பிளவுடைய ஒரு மரையாணி. இது திருகில் நழுவிச் சென்று விரைவாக நகர்வதற்கு உதவுகிறது. இது பெரும்பாலும் விற்கருள் விட்டமானியில் பயன்படுத்தப் படுகிறது — Split nut
பிளவுக் கப்பி piḷavuk kappi prefix
இரு பாதிகளாக அமைக்கப்பட்டு மரையாணியால் பிணைக்கப்பட்டுள்ள கப்பி — Split pulley
பிளவுக் கம்பி piḷavuk kampi prefix
இரு பாதிகளாக அமைக்கப்பட்டு மரையாணியால் பிணைக்கப்பட்டுள்ள கப்பி — split pulley
பிளவுப் புலம் piḷavup pulam prefix
இரு துருவப் புலம் பொதிவு உடைய மின்னாக்கி. இதில் ஒரு புலம் ஒரு மூன்றாம் தூரிகையுடனும், மற்றொரு புலம் முதன்மைத் தூரிகையுடனும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வகை மின்னாக்கியில் மூன்றாம் தூரி… — split field
பிளவுக் கொள்கை piḷavuk koḷkai prefix
Fission
உள் உயிரணுத்திரளில் குழிவறை உருவாவதால் உண்டாகும் பனிக்குட உறை — schizamnion
பிளவுப்பிறப்பு piḷavuppiṟappu prefix
ஊன்மம் துண்டுகளாகி, உட்கரு பல பிளவுகளாகி பிளவுப் பிறப்பினங்களை உருவாக்கும் வகையில் பாலின வகையல்லாத கருவணுவுயிர் ஒட்டுண்ணி உருவாக்கம் — schizogony
பிளவுறு கனிகள் piḷavuṟu kaṉikaḷ prefix
பிளவுறாக் கனிகள்
இரு பிளவாகச் செய்யப்பட்ட சக்கரம் — split wheel
பிளவுபட்ட தலைமை piḷavupaṭṭa talaimai prefix
Divided leaderslip
பிளவுப் பல்லிணை piḷavup palliṇai prefix
இரு பிளவாகச் செய்யப்பட்ட பற்சக்கரம் — split gear
பிளவுப் பல்லினை piḷavup palliṉai prefix
இரு பிளவாகச் செய்யப்பட்ட பற்சக்கரம் — Split gear
பிளவுபடும் தன்மை piḷavupaṭum taṉmai prefix
Cleavage
பிளவுறுதாவரங்கள் piḷavuṟutāvaraṅkaḷ prefix
பிளவுறல் மூலமே பெருகுந் தாவரங்கள். எ-டு குச்சியங்கள், நீலப் பசும்பாசிகள் — schizophyta