தேடல் · Search: வெக்கை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
19 இல் 1–19 · 1–19 of 19
மிகுந்த வெப்பம்; (கோடைக் காலங்களில்) மிகுந்த வெயிலால் வெப்பம் தெற்றென உணரும்படியாக இருத்தல் — sultriness
அம்மைநோய்வகை
சூடு உண்டாதல்
சூடு — heat, hot, temperature
சரகாண்ட பாடாணம்
இரண்டாக உடையாமல் தெரித்திருப்பது.
விரும்பாத, (குறள் 179).
காஞ்சிபுரத்தருகில் ஓடும் வேகவதி ஆறு
பிறர் பொருளைக் கவர நினையாமை — even never thinking(desire) about other's property
மணிமாசு நீக்குவோன்
சூடால் பக்குவப்படுத்து
மிகு விருப்பம் — excessive desire, avarice, greed
விரைவு, விஷம், கடுமை, பிரவாகம்
தூதுவர் .
இது ஒர் இணைப்புச் சொல் — brady
உள்வெக்கை
வெக்கையடித்தல்
உள்வெக்கை