வெக்கை

vekkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகுந்த வெப்பம்; (கோடைக் காலங்களில்) மிகுந்த வெயிலால் வெப்பம் தெற்றென உணரும்படியாக இருத்தல் — sultriness
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெக்கை)
2.
மிக்க உஷ்ணம், கடாவிடுகளம், நிலக்கொதிப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 392)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/muf46nck/

தமிழ்
“வெக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/muf46nck/
APA
Oliyon Research. (2026). வெக்கை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/muf46nck/
MLA
"வெக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/muf46nck/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment