வெஃகாமை

veḵkāmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறர் பொருளைக் கவர நினையாமை — even never thinking(desire) about other's property
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெஃகாமை)
2.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெஃகாமை)
3.
வேண்டும் பிறன்கைப் பொருள். குறள்-178
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெஃகாமை)
4.
விரும்பாமை, (குறள் 178) [இது, திருக்குறளில் வரும் 18-வது அதிகாரம், பிறருடைய பொருளை வஞ்சித்துக் கவர்ந்து கொள்ளாமலிருக்கக் கூறப் பட்டப் பகுதி.]
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 199)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gjjgztfv/

தமிழ்
“வெஃகாமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gjjgztfv/
APA
Oliyon Research. (2026). வெஃகாமை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gjjgztfv/
MLA
"வெஃகாமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gjjgztfv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment