{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ws8k7ynu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ws8k7ynu/", "kind": "word", "headword": "விரிசல்", "romanization": "virical", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:58:36.561081+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரண்டாக உடையாமல் தெரித்திருப்பது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": ["பிளவு"], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "விரிசல்"}, {"n": 2, "definition_ta": "ஒர் உறுப்பு அல்லது ஒர் உறுப்பின் ஒரு பகுதிச் சுவர்ப் பகுதி விரிசல் வழி நீட்டிக் கொண்டிருத்தல். குடலின் ஒரு பகுதி, உடலின் முன்புறமுள்ள தசைச் சுவரின் வலுக்குறைந்த பகுதி வழியாக வெளித் தள்ளப்படுதல்", "needs_definition": false, "gloss_en": "hernia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["குடலிறக்கம்", "குடல் பிதுக்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 528"}, {"n": 3, "definition_ta": "இரு ஒத்திசைவான ஒரங்களுக் கிடையேயான குறுகிய நீண்ட திறப்பு", "needs_definition": false, "gloss_en": "rima", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["வெடிப்பு", "வெக்கை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 957"}]}}