ஆளி

āḷi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆள்பவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆளி)
2.
சொல்லின் இறுதி. எ.கா: வில்லாளி, உழைப்பாளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆளி)
3.
செடி வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆளி)
4.
கிளிஞ்சல் வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆளி)
5.
துதிக்கையும் சிங்க உடலும் கொண்டிருந்ததாகக் கூறப்படும் யாளி என்ற மிருகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆளி)
6.
சிங்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆளி)
7.
துர்க்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆளி)
8.
யாளி
9.
இருதிறப்பு ஒட்டு மெல்லுடலி. இதில் முத்து உண்டாகிறது. உணவாகவும் பயன்படுவது — oyster
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 310)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uudw7hk7/

தமிழ்
“ஆளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uudw7hk7/
APA
Oliyon Research. (2026). ஆளி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uudw7hk7/
MLA
"ஆளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uudw7hk7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment