வடிதண்டு

vaṭitaṇṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(வார்ப்பு) 2 முதல்3செ.மீ.அங்குல குறுக்களவும், முதல் 3மீ. நீளமும் உள்ள இரும்புத் தண்டு. உலைத் தொட்டியில் உருகிய நிலையில் உள்ள இரும்புக் குழம்பை வெளியே பாயச் செய்ய அத்தொட்டியின் திறப்பு வாயைத் திறப்பதற்குப் பயன்படுவது — tapping bar
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 612)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p32vw3pd/

தமிழ்
“வடிதண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p32vw3pd/
APA
Oliyon Research. (2026). வடிதண்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p32vw3pd/
MLA
"வடிதண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p32vw3pd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment