தேடல் · Search: திறப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

103 இல் 1–25 · 1–25 of 103

திறப்பு நிலை tiṟappu nilai prefix
ஒரு கோப்பில் அல்லது ஆவணத்தில் பணிபுரியத் தொடங்குவதற்கான செய்முறை. — open
திறப்புவண்டி tiṟappuvaṇṭi prefix
இரட்டைக் குதிரை திறப்பு. இதில் மடக்கக்கூடிய காற்றுத் தடுப்பும் பக்கத்திரைகளும் இருக்கும் — phaeton
'புதிய திறப்பு வாயில்' என்பதைக் குறிக்கும் ஒரு பின்னொட்டுச் சொல். சிறு நீர்ப்பையிலிருந்த சிறுநீர் கழிவதற்கு அல்லது இரைப்பையிலிருந்த குடல் வழியே மலங்கழிவதற்கு வசதியாக அறுவை மருத்துவம்… — ostomy
திறப்பு சூழ்தசை tiṟappu cūḻtacai prefix
ஒரு திறப்பினைச் சுற்றியுள்ள தசை. கண்ணை இருக்கமாக மூடுவதற்கு உதவுகிற கண் சார்ந்த தசை உதடுகளைக் குவிப்பதற்கு உதவும் தசை — orbicularis
மீடாவின் திறப்படைப்புக் குழாய் — bib
நீண்ட சலாகைகளும் தகடுகளும் தயாரிக்கப் பயன்படும் வார்ப்படம்.சமதள மணற்படுகை அமைக்கப்பட்டு அழுத்தப்படுகிறது. உருவமைப்பினை எடுத்துவிட்டு, அதில் உருகிய உலோகத்தை ஊற்றலாம் — open mould
திறப்பு மின் சுற்று வழி tiṟappu miṉ cuṟṟu vaḻi prefix
மின் சுற்று முழுமை பெறாமலும், மின்னோட்டம் இல்லாமலும் இருக்கும் ஒரு மின்சுற்று வழி — open circuit
ஒரு பக்கம் சுவரும் மறுபக்கம் கைப்பிடியும் உடைய மாடிப்படி. மின் கட்டைகளும் செங்குத்துப் பகுதியும் பக்கவாட்டிலிருந்து புலனாகுமாறு கட்டப்படுகிறது — open string stairs
opening menu
இடையிடைப் பணிகளுக்காக திறப்பு சுற்று வழியில் வைக்கப்கப்பட்டுள்ள மின்கலம் — open circuit cell
மின் கடத்திகள் வெளி தெரியுமாறு கம்பிகை அமைத்தல். இந்த முறையில் மின்கடத்திகள் பீங்கான் குமிழ்களில் அல்லது முளைகளில் பொருத்தப்பட்டிருக்கும் — open wiring
மேற்பற்களுக்கும் கீழ்த் தாடைக்குடைமிடையிலுள்ள பிணைப்பு போன்று ஒரு திறப்பு வாயின் அடைப்பு தொடர்பான — occlusal
துளை tuḷai பெயர்ச்சொல் · Noun variant
துளை = ஓட்டை — to make a hole
நுரையீரல் அறுவை nuraiyīral aṟuvai variant
துரையீரலை அறுவை மருத்துவம் மூலம் வெட்டியெடுத்தல் pneumonia : சீதசன்னி; சளிக்காய்ச்சல்; நுரையீரல் காய்ச்சல்; நுரையீரல் அழற்சி : நுரையீரல் இழைமங்களின் ஒரு பகுதி அல்லது முழுவதும் வீங்கி… — pneumonectomy
திரபு tirapu பெயர்ச்சொல் · Noun similar
தகரம்
திறப்பி tiṟappi similar
தடுக்கிதழ். ஒர் உறுப்பு அல்லது எந்திரத்தில் ஒரு பக்கம் மட்டுமே ஒரு சமயத்தில் திறக்கும் அமைப்பு. அதாவது ஒரு சமயம் திறக்கும் மற்றொரு சமயம் மூடும். எ-டு இதயத்தில் ஈரிதழ், மூவிதழ் திறப்பிகள்,… — valve
பல கணினிகளில் ஒரு குறிப்பிட்ட நேர அளவுக்குச் சுட்டு நுண் பொறியை நகர்த்தாமல் அல்லது ஒரு விசைப்பலகை விரற்கட்டையை அழுத்தாமல் இருக்கும்போது திரையில் தோன்றும் ஒரு நகரும் படம் அல்லது தோரணி — screen saver
எதிராப்பு etirāppu பெயர்ச்சொல் · Noun similar
கழலாதபடி வைக்கும் ஆப்பு
டிரா ṭirā similar
எழுதியபின் நேரடி வாசிப்பு என்று பொருள்படும் Direct Read After Write என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒர் ஒளிவட்டில் எழுதப்பட்ட தகவலின் துல்லியத்தைச் சோதித்தறிய,வட்டில் எழு… — DRAW
திரா tirā பெயர்ச்சொல் · Noun similar
பவழமல்லிகை மரம்
திராபை tirāpai பெயர்ச்சொல் · Noun similar
பயனற்ற பொருள் அல்லது நபர், மதிப்பற்ற, இழிந்த — worthless person or stuff
திருக்கைச்சிறப்பு tirukkaicciṟappu பெயர்ச்சொல் · Noun similar
ஏனாதிப்பட்டத்திற்கு அறிகுறியாய் அளிக்கும் மோதிரம்
திரைப்பு tiraippu பெயர்ச்சொல் · Noun similar
சுருங்குகை
திற tiṟa வினைச்சொல் · Verb similar
மூடியிருப்பதை திற.
திறப்பண் tiṟappaṇ பெயர்ச்சொல் · Noun similar
குறைந்த நரம்புள்ள பண்கள்