துளை
tuḷai
பொருள்கள் · Senses
1.
துளை = ஓட்டை
— to make a hole
2.
மூங்கில்
3.
இடைவெளி, நுண்ணோக்கி போன்ற ஒளியியல் கருவிகளில் ஒளிக்கதிர் ஊடுருவிச் செல்லும் இடையிடம்
— aperture
4.
புழைவாய்; துவாரம், வாயில் திறப்புவழி
— orifice
5.
கூர்மையான கருவியினால் ஏற்படுத்தப்பட்ட குத்துக்காயம். ஒரு திரவத்தை உட்செலுத்துவதற்காக உடலில் துளையிடுதல்
— puncture
6.
ஒரு குழாயின் நீள் உருளையின் அல்லது தண்டின் துவாரத்தின் உட்புழையின் குறுக்களவு. துளையிடுதல்மூலம் துவாரம் ஏற்படுத்த வேண்டும் என்பதை இது குறிக்கிறது
— bore
7.
எலும்புத்துளை. இதன் வழியே குருதிக்குழாய் களும் நரம்புகளும் செல்லுதல்
— foramen
8.
வியர்வைச் சுரப்பி யின் மிக நுண்ணிய துளை
— pore
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c7k9q6w2/
தமிழ்“துளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c7k9q6w2/APA
Oliyon Research. (2026). துளை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/c7k9q6w2/MLA
"துளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c7k9q6w2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment