தேடல் · Search: ஒட்டை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

34 இல் 1–25 · 1–25 of 34

ஒட்டை oṭṭai பெயர்ச்சொல் · Noun
சமானம்.
ஒட்டைச்சிவிங்கி oṭṭaicciviṅki பெயர்ச்சொல் · Noun prefix
giraffe
ஒட்டைத்திருக்கை oṭṭaittirukkai பெயர்ச்சொல் · Noun prefix
திருக்கை மீன் வகை
துளை tuḷai பெயர்ச்சொல் · Noun variant
துளை = ஓட்டை — to make a hole
ஒடை oṭai பெயர்ச்சொல் · Noun similar
உடைமரம் , குடைவேலமரம்
ஒத்தை ottai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: ஒட்டை Loc.
ஓடை ōṭai பெயர்ச்சொல் · Noun similar
* ஓடை
ஓட்டை ōṭṭai பெயர்ச்சொல் · Noun similar
துவாரம், துளை — crack, hole
ஓதை ōtai பெயர்ச்சொல் · Noun similar
முழக்கம், ஒலி, ஓசை — sound, trumpeting
ஒட்டடை oṭṭaṭai பெயர்ச்சொல் · Noun similar
தூய்மை செய்யப்படாத வீட்டின் சுவர், ஓடு முதலியவற்றில் ஒட்டியிருக்கும் சிலந்தி வலை, தூசு முதலியன; நூலாம்படை
ஓட்டடை ōṭṭaṭai பெயர்ச்சொல் · Noun similar
அப்பவகை
ஓட்டைகை ōṭṭaikai பெயர்ச்சொல் · Noun similar
ஊதாரித்தனமாகச் செலவு செய்யும் கை/நபர் — prodigal, spendthrift
ஓட்டைக்கை ōṭṭaikkai பெயர்ச்சொல் · Noun similar
பொருள் தங்காத கை
ஒட்டப்பாட்டை oṭṭappāṭṭai similar
குண்டு தாங்கியில் குண்டு ஒடுவதற்காக உள்ள வரித்தடம் — ball race
ஒத்த இரட்டை otta iraṭṭai similar
ஒரே கருவிலிருந்து தோன்றி ஒன்றை மற்றொன்று ஒத்திருக்கும் இருதனி உயிரிகள். (எ-டு) ஆர்காட் சகோதரர்கள் — identical twins
ஒட்ட oṭṭa பெயர்ச்சொல் · Noun similar
அடியோடு
ஒட்டகை oṭṭakai பெயர்ச்சொல் · Noun similar
ஒட்டை , அசைபோடும் இனத்தைச் சார்ந்த விலங்குவகை
ஒட்டறை oṭṭaṟai பெயர்ச்சொல் · Noun similar
ஒட்டடை, நூலாம்படை
ஒட்டாரை oṭṭārai similar
பகைவரோடு கூடாத வரை, (குறள் 679).
ஒதளை otaḷai பெயர்ச்சொல் · Noun similar
காசுக்கடடி , ஒரு மருந்து
ஒத்த otta உரிச்சொல் · Expressive similar
சரிவந்த, ஒரே மாதிரியான, ஈடான, இணையான — consistent, compatible, corresponding, matching, conforming, coherent, congruen…
ஒத்தாசை ottācai பெயர்ச்சொல் · Noun similar
உதவி செய்தல்
ஓட ōṭa similar
உவமவுருபு
ஓடா ōṭā similar
ஓடமாட்டா, (குறள் 496).
ஓதளை ōtaḷai பெயர்ச்சொல் · Noun similar
காசுக்கட்டி , காவிக்கட்டி