தேடல் · Search: கீறல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

40 இல் 1–25 · 1–25 of 40

கீறல் kīṟal பெயர்ச்சொல் · Noun
வரைவு — drawing, marking, tearing, scratching, illiterate person, thumb impression
கீறல் காயம் kīṟal kāyam prefix
திசுக்கள் கிழிந்து ஏற்படும் சிராய்ப்புக் காயம் — lacerated wound
கீறல் தழும்பு kīṟal taḻumpu prefix
மழுங்கல் ஊசி அல்லது நகம் கீறியதால் ஏற்படும் தழும்பு — dermographia
கீறல் வெடிப்பு kīṟal veṭippu prefix
மேற்பரப்பு அடுக்கில் மட்டுமுள்ள கீறல் வெடிப்புகள். வெப்பநிலையில் திடீரென ஏற்படும் மாறுதல் காரணமாக உண்டாகும் சுருக்கம். பிணிப்பு இன்மை, ஒரு படலத்திற்கும் இன்னொரு படலத்திற்குமிடையில் உலர்வத… — alligatoring
கன்றிய காயம் kaṉṟiya kāyam variant
கன்றிப் போன காயம்; இரத்தம் கட்டிய நோவிடம் — bruise
துளை tuḷai பெயர்ச்சொல் · Noun variant
துளை = ஓட்டை — to make a hole
வெட்டுதல் veṭṭutal பெயர்ச்சொல் · Noun variant
வெட்டும் செயலுக்கு, வெட்டுதல் என்று பெயர்.
கி.ரா ki.rā similar
கி.இராஜநாராயணன் என்ற சொல்லை, கி.ரா என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
கிராக் kirāk similar
ஆழமாய், தீர்க்கமாய் புரிந்துகொள்ளல். திரு. ராபர்ட் ஏ. ஹெய்ன்லெய்ன் எழுதிய அறியாத நாட்டில் தெரியாத ஆள் (Stranger in a Strange Land) என்னும் புதினத்தில் பயன்படுத்தப்பட்ட சொல். அருந்துதல் எ… — grok
கிராம் kirām பெயர்ச்சொல் · Noun similar
நிறுத்தலளவை, கிலோ, தமிழர் அளவைகள், கழஞ்சு — gram
கீரன் kīraṉ similar
நக்கீரன்
கீரம் kīram பெயர்ச்சொல் · Noun similar
கிளி
கீரை kīrai பெயர்ச்சொல் · Noun similar
சமைத்து உண்ண பயன்படும் இலைகள், கீரைகள் என்றழைக்கப்படுகின்றன. — Greens (as in Spinach)
கீரை kīrai கட்டுரை · article similar
கைக்கீறல் kaikkīṟal பெயர்ச்சொல் · Noun similar
(கை+கீறல்)
கோடு kōṭu பெயர்ச்சொல் · Noun meaning
(ஒரு பரப்பில்) ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு
தற்குறி taṟkuṟi பெயர்ச்சொல் · Noun meaning
எழுதத் தெரியாதவன் தன் கையெழுத்தாக இடும் விரல்கீறல்
கைநாட்டு kaināṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
தற்குறிக்கீறல். — thumb impression of an illiterate person
தனிக்கீறல் taṉikkīṟal meaning
கீறல் வரிகளுக்கிடையே வங்கி யின் பெயர் எழுதப்பட்டிருக் கும். அந்த வங்கியிலேயே பணம் பெற இயலும் — special crossing
புள்ளடிபோடு puḷḷaṭipōṭu வினைச்சொல் · Verb meaning
கையெழுத்தில் புள்ளடிக்குறி இடு
எதிர்வெட்டு etirveṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
மறுதலை , மறுப்பு
தோல் சுத்தி tōl cutti meaning
பதனிடப்படாத தோல் கொண்டையுடைய கைச்சுத்தி. உலோக உறுப்புகளில் இச்சுத்தியைப் பயன்படுத்தும் போது அந்த உறுப்புகளில் கீறல்கள் ஏற்படாமல் இருக்கும் — rawhide hammer
பல்சிறுகீரல் palciṟukīral meaning
ஒரு கூர்முனை கொண்டு தோலில் பல சிறுகீறல் செய்தல் — scarification
பசை அவலரக்கு pacai avalarakku meaning
அறைகலன்களைப் பழுது பார்ப்பதற்கும், வெடிப்புகளிலும் கீறல்களிலும் பூசுவதற்கும் பயன்படும் பசை வடிவ அவலரக்கு — stick shellac
கருவாய்க் கீறல் karuvāyk kīṟal meaning
குழந்தை பிறப்பதற்காகப் பெண்ணின் கருவாயில் அறுவைச் சிகிச்சை மூலம் கீறல் உண்டாக்குதல் — episiotomy