தேடல் · Search: துளையிடல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
30 இல் 1–25 · 1–25 of 30
துளையிடல்
tuḷaiyiṭal
ஊடு உருவுதல்; துளையிடுதல் — Nyxis
துளை = ஓட்டை — to make a hole
பல்மச்சைப் புற்றில் கதிர்ப் படத்தில், எலும்புகளில் துளையிடப்பட்டது போன்ற தோற்றம் — punched out
இரைப்பை அல்லது குடற் சுவரின் தசை நார் சவ்வில் துளையிடுதல் அவசர அறுவை மருத்துவத்தின் போது இவ்வாறு செய்யப்படுகிறது. குடுவைபோல் இருக்கும் உறுப்புச் சுவற்றில் துளையிடலாம். — perforation
நீரில் விளையாடுதல்
தொளைசெய்தல்
துடுப்பால் துழாவிச் செலுத்துதல்
அட்டை வரிசை — lace
துளைத்தல்
திட்டமான வினாத்தாள் அட்டை, தகவல் சேமிக்கப்பயன்படுவது — punch card
துளையிடுவதன் மூலம் தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாடா — punched
மின்கடத்தாத் திண்மப் பொருளிலிருந்து, ஒரு வலுவான மின்னியல் புலத்தின் மூலம் எலெக்ட்ரான்களை அப்புறப்படுத்துவதன் மூலம் அதில் துவாரங்கள் உண்டாக்குதல் — hole injection
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துளைகளுடைய ஒரு அட்டையின் பத்தியில் மேலும் துளைகளையிடுதல் — overpunch
card punching
உடற்குழிவறை ஒன்றை வெளி யிலிருந்து ஒரு ஊசியால் அல்லது ஒரு துளைக்கும் கருவியால் துளைத்து உள்ளிருக்கும் நீரை, நோயறிவதற்காக அல்லது மருத்துவத்துக்காக வெளியி லெடுக்கும் முறை — paracentesis
இழைபோடல்.
ஒரே இயக்கத்தில் அச்சடித்தல், துளையிடுதல் ஆகிய இரு பணிகளையும் செய்யக்கூடிய அச்சு உருளை — perforating rule
பெண்ணின் கருப்பை வாய்க்குழியில் (யோனிக்குழாய்) மாதவிடாய் திரவம் வெளியேறுவதற்கு இயற்கையான திறப்பு வழி இல்லாதிருத்தல். இது பிறவிலேயே ஏற்படுகிறது — inperforate
punch, key
Pricing
ஒரு துத்திப் பூண்டு
துளியாய் விழுதல்
துழாவுதல்
காண்க : துழாவுதல்
பருத்தல்