துளையில்லா

tuḷaiyillā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெண்ணின் கருப்பை வாய்க்குழியில் (யோனிக்குழாய்) மாதவிடாய் திரவம் வெளியேறுவதற்கு இயற்கையான திறப்பு வழி இல்லாதிருத்தல். இது பிறவிலேயே ஏற்படுகிறது — inperforate
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மாத விடாய் வழியடைப்பு, இயல்பு மாறிய அடைப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 572)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2mq7dvgc/

தமிழ்
“துளையில்லா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2mq7dvgc/
APA
Oliyon Research. (2026). துளையில்லா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2mq7dvgc/
MLA
"துளையில்லா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2mq7dvgc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment