நுரையீரல் அறுவை

nuraiyīral aṟuvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துரையீரலை அறுவை மருத்துவம் மூலம் வெட்டியெடுத்தல் pneumonia : சீதசன்னி; சளிக்காய்ச்சல்; நுரையீரல் காய்ச்சல்; நுரையீரல் அழற்சி : நுரையீரல் இழைமங்களின் ஒரு பகுதி அல்லது முழுவதும் வீங்கிய நிலை. இந்நோய் இரண்டு நுரையீரல்களையும் பாதித்தால் அது 'இரட்டை நுரையீரல் காய்ச்சல்' எனப்படும். ஒரு நுரையீரலைப் பாதித்தால் அது 'ஒற்றை நுரையீரல் காய்ச்சல்' எனப்படும். — pneumonectomy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நுரையீரல் நீக்கம், நுரையீரல் வெட்டு, திறப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 869)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xgxbuuqd/

தமிழ்
“நுரையீரல் அறுவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xgxbuuqd/
APA
Oliyon Research. (2026). நுரையீரல் அறுவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xgxbuuqd/
MLA
"நுரையீரல் அறுவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xgxbuuqd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment