{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xgxbuuqd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xgxbuuqd/", "kind": "word", "headword": "நுரையீரல் அறுவை", "romanization": "nuraiyīral aṟuvai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:29.011164+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "துரையீரலை அறுவை மருத்துவம் மூலம் வெட்டியெடுத்தல் pneumonia : சீதசன்னி; சளிக்காய்ச்சல்; நுரையீரல் காய்ச்சல்; நுரையீரல் அழற்சி : நுரையீரல் இழைமங்களின் ஒரு பகுதி அல்லது முழுவதும் வீங்கிய நிலை. இந்நோய் இரண்டு நுரையீரல்களையும் பாதித்தால் அது 'இரட்டை நுரையீரல் காய்ச்சல்' எனப்படும். ஒரு நுரையீரலைப் பாதித்தால் அது 'ஒற்றை நுரையீரல் காய்ச்சல்' எனப்படும்.", "needs_definition": false, "gloss_en": "pneumonectomy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நுரையீரல் நீக்கம்", "நுரையீரல் வெட்டு", "திறப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 869"}]}}