வடிகால்
vaṭikāl
பொருள்கள் · Senses
1.
நீரை வடியவிடும் கால்வாய்
2.
பன்முகப் பத்தி உருவமைவில், பத்திகளிடையிலான இடைவெளி. இது நூல் வெளியீட்டில் பயன்படுகிறது. எடுத்துக்காட்டு : DTP
— gutter
3.
ஒரு பொருள் வெளிச் செல்லக்கூடிய ஒரு திறப்பு வழி
— outlet
4.
சாக்கடை நீர் அல்லது மற்றக் கழிவுத் திரவங்கள் வெளியேறுவதற்கான ஒரு குழாய்
— drain
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nbczufmp/
தமிழ்“வடிகால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nbczufmp/APA
Oliyon Research. (2026). வடிகால். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nbczufmp/MLA
"வடிகால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nbczufmp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment