நாசி

nāci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூக்கு — nose
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாசி)
2.
மேல் வாயிற்படி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 246)
3.
மூக்குத்துளை, முக்குக் குழியின் இருபுறமும் முக்கிலுள்ள முன்புறத் திறப்பு — naris
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 715)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uyt4mb3b/

தமிழ்
“நாசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uyt4mb3b/
APA
Oliyon Research. (2026). நாசி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/uyt4mb3b/
MLA
"நாசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uyt4mb3b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment