தேடல் · Search: சிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
Asynchronous Commu nications interface Adapter என்ப தன் குறும் பெயர். செய்தித் தகவல் தொடர்பு இடை முகங்களில் பயன் படுத்தப்படும் ஒரு ஒருங்கிணைந்த மின்சுற்றுச்சிப்பு — ACIA
நவமணிகளில் ஒன்று - நீலக்கல் — sapphire, blue stone, pupil of the eye, coconut tree
இரட்சை — Preservation, protection, saving, bangle, leg rings
காமம், குரோதம் , உலோபம், மோகம், மதம், மாற்சரியம் ஆறுவகை உட்பகை(காஞ்சிப்பு. திருமேற்.)
அசைதல்
வாசிப்பு
டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் (DEC) ரிஸ்க் (RISC) தொழில் நுட்ப அடிப்படையில் உருவாக்கிய 64-துண்மி (64-பிட்) துண்செயலியின் வணிகப் பெயர். 1992 பிப்ரவரியில் டெக்சிப் 21064 என்ற பெயரில்… — Alpha
Dynamic RAM என்பதன் குறும்பெயர் DRAW : டிரா : எழுதியபின் நேரடி வாசிப்பு என்று பொருள் படும் Direct Read After Write என்ற சொல் தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒர் ஒளிவட்டில் எ… — DRAM
1. (E டெக் விரைவு மரபுக்குறிப்பு) : Eடெக் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிர்விணக்க மற்றும் அதிர்விணக்க நீக்கிகளில் பயன்படுத்தப்படும் வணிக உரிமையுடைய மரபுக் குறிப்பு. 2. (மின்னணுவியல் இயங்கா … — ESP
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
உலகின் முதல் கணினி செயலகச் சிப்பான இசட்- 80இன் உற்பத்தியாளர். இந்த சிப்புவால் அமைந்த கணினி சிபிஎம் செயலாக்க அமைப்பில் இயங்கியது. பின்னர் இதைவிட வேகமாகச் செயலாற்றும் இன்டெல் 8080 சிப்பு … — zilog
துண்டு
மண்ணாகப் பெய்யும் மழை, தூசிப்புயல், புழுதிப்புயல்
காண்க: அங்கிரசு (காஞ்சிப்பு. சத்ததா.2.)
காண்க: காமாட்சிப்புல்.
இரட்சிப்பு
காண்க: பிரி1 பிறிவிலாத வைந்தொழில் (காஞ்சிப்பு. இருபத். 185)
வாசிப்பு.
சுழுமுனை; தசநாடியுள் இடைக்கும் பிங்கலைக்கும் இடையிலுள்ளது
குறித்த பயன்பாட்டு ஒருங்கிணைப்பு மின்சுற்று என பொருள்படும் Application Specific Integrated Circuit என்பதன் குறும்பெயர். ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட சிப்பு. மற்ற சி… — ASIC
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
விரிவாக்க நினைவக வரன்முறை என்ற பொருள்படும் Expanded Memory Specification stairsp என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இன்டெல் 80x86 நுண்செயிலிச் சொந்தக் கணினிகளில் மெய்ம் முறை வ… — EMS
தசை/நார்/நரம்புப் பிசகு/பிறழ்வு/பிடிப்பு
நீட்டித்த தரவு வெளியீடு குறிப்பின்றி அணுகு நினைவகம் என்று பொருள்படும், Extented Data Out Random Access Memory என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இயங்குநிலை ரேமில் ஒரு… — EDO RAM
குறிப்பின்றி அணுகு நினைவக இலக்க முறையிலிருந்து தொடர் முறைக்கு மாற்றி என்ற பொருள்தரும் Random Access Memory Digital-to-Analog Convertor என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர்… — RAMDAC