தேடல் · Search: சிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
சிப்பு
cippu
சிப்பு ஏராளமான மின்னணுச் சுற்றுக்களைக் கொண்டுள்ள ஒரு சிறிய சாதனம். ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்றுகள் வடிவத்தில் மின்னணு பாகங்கள் மெல்லிய சிலிக்கான்தகட்டின் மீது வைக்கப்படுகின்றன. கணினியை உர… — chip
chips
chipcard
சிப்பு செய்வதற்கு ஈயம் போன்ற உலோகத்தில் அதன் அச்சை ஏற்றுதல். எல்லா திசைகளிலும் இணைப்பிகள் உள்ள சிப்புப் பொதிவுகள் — chip carrier
சிப்புப் பெட்டியிலிருந்து வெளியே வரும் முனை. சிப்புவிற்கோ அல்லது சிப்புவிலிருந்தோ தரவுகளை எழுதுவதையும், படிப்பதையும் இது செயலற்றதாக்கும் — chip select
ஒரு பணியைச் செய்வதற்காக சேர்ந்து இயங்க வடிவமைக்கப்பட்டுள்ள சிப்புகளின் குழு — chip set
தொடர்புடைய சிப்புகளின் குழு. முதலாவது சிப்புவிலிருந்து ஒவ்வொரு சிப்பும் உருவாக்கப்படுகிறது — chip family
சிப்பு செய்வதற்கு ஈயம் போன்ற உலோகத்தில் அதன் அச்சை ஏற்றுதல். எல்லா திசைகளிலும் இணைப்பிகள் உள்ள சிப்புப் பொதிவுகள் — chip carrier
ஒரு சிப்பு மொழி நிரலில் தரப்படும் மாற்றி. இதனை அடையாளம் கண்டு அதன்படி செயல்படும் — assembler directive
(கண்ணாடி, பீங்கான் முதலியவற்றின்) உடைந்த துண்டு
முடி வாரும் சாதனம்
தண்டனை
ஒற்றை உள்ளகத் தொகுப்பு எனப் பொருள் படும் Single iniine Package என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். இணைப்புமுனைகள் அனைத்தும் சாதனத்தின் ஒரு புறத்தில் அமைந்துள்ள, ஒரு மின்னணுக் கரு… — SIP
நகை
சீப்புப் போன்ற துருத்தங்களை அல்லது முனை களைக்கொண்ட ஒரு அமைப்பு — pecten
பழக்கம்
பீகேஸிப் (pkzip) போன்ற இறுக்கிச் சுருக்கும் மென்பொருள் கொண்டு இறுக்கி வைக்கப்படும் ஆவணக் கோப்பினை அடையாளங் காட்டும் வகைப்பெயர். zip drive : லிப் இயக்ககம் : அயோ மெகா நிறுவனம் உருவாக்கிய… — Zip
* ( வி) ஊது
தலைச்சுண்டு புண்ணின் அசடு, சொறி, தூங்கல், அயர்தல், பூச்சிப்புழு
ஒற்றை உள்ளமை நினைவகக்கூறு என்று பொருள்படும் Single Inline Memory Module என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். நினைவகச் சிப்புகளை மேற்பரப்பில் செருகக்கூடியவாறு வடிவமைக்கப்பட்ட ஒர… — SIMM
எழுதியபின் நேரடி வாசிப்பு என்று பொருள்படும் Direct Read After Write என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒர் ஒளிவட்டில் எழுதப்பட்ட தகவலின் துல்லியத்தைச் சோதித்தறிய,வட்டில் எழு… — DRAW
காகிதத்தால் செய்யப்படும் மறுசுழற்சிப் பொருள். — card, slug
மரியாதைக் குறைவாக நடத்து; அவமானப்படுத்து; இகழ்
Integrated Injection Logic என்பதற்கான குறும்பெயர். வருங்கால குறும் செயலிகள் மற்றும் அரைக் கடத்தி நினைவகங்களில் பயன் படுத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வளரும் தொழில் நுணுக்க… — IIL
லைனஸ் டோர் வால்ட்ஸ் நிறுவனம் உருவாக்கிய x86 சிப்பு தொகுதிக்கான இலவசமாகக் கிடைக்கும் யூனிக்ஸ் இயக்க அமைப்பு — linus