அவமதி

avamati
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரியாதைக் குறைவாக நடத்து; அவமானப்படுத்து; இகழ்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவமதி)
2.
பரனைக் குருவை யவமதித்தோர் (தணிகைப்புஅகத். 336).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவமதி)
3.
அவமானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவமதி)
4.
இழிஞன் புலைக்கரந் தீண்டி யென்னை யவமதி செய்திட (காஞ்சிப்பு. பரசிரா. 42).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவமதி)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jyqkfnym/

தமிழ்
“அவமதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jyqkfnym/
APA
Oliyon Research. (2026). அவமதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jyqkfnym/
MLA
"அவமதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jyqkfnym/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment