சுளுக்கு

cuḷukku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தசை/நார்/நரம்புப் பிசகு/பிறழ்வு/பிடிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுளுக்கு)
2.
தசை/நார்/நரம்பு முதலியன பிசகுதல்; சுளுக்குப் பிடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுளுக்கு)
3.
வெறுப்புக்குறியாக முகத்தைச் சுருக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுளுக்கு)
4.
கடுங்குளிரினால் அல்லது மட்டு மீறிய தளர்ச்சியினால் உண்டாகும் தசைநார் இசிப்பு. இது, முறை நரம்பிசிவு, உணவு நச்சு, வாந்திபேதி (காலரா) போன்ற நோய்களின்போது உண்டாகலாம் — cramp
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பிடிப்பு, சூரை பிடித்தல், தசை இசிவு, பிடியிறுக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 342)
5.
ஓர் இணைப்பைச் சூழ்ந்துள்ள மென்திசுக்களுக்கு ஏற்படும் காயம். இதனால் நிறமாற்றம், வலி, வீக்கம் முதலியவை ஏற்படும். அயோடக்ஸ் முதலிய வலி நீக்குமருந்தைத் தடவலாம் — sprain
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 414)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x93uwavj/

தமிழ்
“சுளுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x93uwavj/
APA
Oliyon Research. (2026). சுளுக்கு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/x93uwavj/
MLA
"சுளுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x93uwavj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment