நடுநாடி
naṭunāṭi
பொருள்கள் · Senses
1.
சுழுமுனை; தசநாடியுள் இடைக்கும் பிங்கலைக்கும் இடையிலுள்ளது
2.
.பக்கவளி தனையடக்கி நடுநாடி யுறப்பயிற்றி (காஞ்சிப்பு.தழுவக். 57).
3.
நடுக்குருதிக் குழாய்; நடுநரம்பு; கண்களுக்கிடையிலுள்ள ஒரு புள்ளியிலிருந்து பாதங்களுங்கிடையிலான ஒரு புள்ளி வரையில் உடலில் மையத்தின் வழியே செல்லும் ஒரு கற்பனைக் கோடு
— median
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/enhuc7n6/
தமிழ்“நடுநாடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/enhuc7n6/APA
Oliyon Research. (2026). நடுநாடி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/enhuc7n6/MLA
"நடுநாடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/enhuc7n6/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment