தேடல் · Search: இடை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

இடை iṭai பெயர்ச்சொல் · Noun
இடுப்பு, நடு, மத்தி — middle,waist, interval
இடைமை iṭaimai பெயர்ச்சொல் · Noun prefix
இடையின் வெழுத்துக்கள்
இடைவு iṭaivu பெயர்ச்சொல் · Noun prefix
தோல்வி
இடைகலை iṭaikalai பெயர்ச்சொல் · Noun prefix
தசநாடியிலொன்று
இடைகழி iṭaikaḻi பெயர்ச்சொல் · Noun prefix
* (பெ) இடைகழி = முன்றில் = வெராண்டா = முன்னறை
இடைதல் iṭaital பெயர்ச்சொல் · Noun prefix
சோர்தல் (446, உரை)
இடைநடு iṭainaṭu பெயர்ச்சொல் · Noun prefix
ஊடை.
இடைநரை iṭainarai பெயர்ச்சொல் · Noun prefix
அங்கும் இங்கும் சிறிது நரைத்திருக்கை
இடைமறி iṭaimaṟi பெயர்ச்சொல் · Noun prefix
பாதையை மறை, மடக்கு — intervene, interfere
இடையணி iṭaiyaṇi பெயர்ச்சொல் · Noun prefix
இடுப்பில் அணியும் சதங்கை, ஒட்டியாணம் முதலிய அணி
இடையன் iṭaiyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
ஆடு மாடுகளை மேய்ப்பவன்
இடையம் iṭaiyam prefix
வலையம், மின்தளம், இணையத்தின்மிகக்கவர்ச்சியுள்ளதும் பார்க் கக்கூடியதுமான பகுதி இடையம். இதன் விரிவு உலகளாவிய இடையம் (www). இது மீப் பெருந்தகவல் திரட்டு ஆகும். இதில் இலட்சக்கணக்கான பக்கங்கள்… — web
இடையர் iṭaiyar பெயர்ச்சொல் · Noun prefix
இடைச்சாதியார் (பெரியதி.11,8,6)
இடையல் iṭaiyal பெயர்ச்சொல் · Noun prefix
துகில் ()
இடைவரி iṭaivari பெயர்ச்சொல் · Noun prefix
வரிவகை
இடைவழி iṭaivaḻi பெயர்ச்சொல் · Noun prefix
மார்க்கத்தின் மத்தியம் (பெரியாழ்.4,5,5)
இடை கலை iṭai kalai prefix
இடமூக்கு மூச்சு, சந்திரகலை
இடைசூரி iṭaicūri பெயர்ச்சொல் · Noun prefix
உருத்திராக்ஷ முதலியவற்றின் இடையிற்கோர்க்கும் மணி
இடைச்சி iṭaicci பெயர்ச்சொல் · Noun prefix
ஆடு, மாடு மேய்ப்பவள்; ஆயர்குலப் பெண்; ஆய்ச்சி; முல்லைநிலப்பெண்
இடைதரம் iṭaitaram பெயர்ச்சொல் · Noun prefix
இடைத்தரம்.
இடைநாடி iṭaināṭi பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: இடைகலை
இடைநிலை iṭainilai பெயர்ச்சொல் · Noun prefix
நடுவில் நிற்கை
இடைபாடு iṭaipāṭu பெயர்ச்சொல் · Noun prefix
அலுவல்
இடைமகன் iṭaimakaṉ பெயர்ச்சொல் · Noun prefix
இடையன்
இடைமாடி iṭaimāṭi prefix
இரண்டு உயர்மாடிக் கட்டிடங்களில் நிலத்தளத் தளத்திற்கும் முதல் மாடிக்கும் இடைப்பட்ட இடைத்தள மாடி — mezzanine
இடைமிடை iṭaimiṭai வினைச்சொல் · Verb prefix
நடுவே கல
இடைமுனை iṭaimuṉai prefix
பிரதான களப் புலங்களிடையே வைக்கப்பட்டு மின்னகத்தின் மூலம் தொடர்பு வரிசைகளில் மின்னியல்முறையில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய புலமுனை — Inter-pole
இடைமுள் iṭaimuḷ பெயர்ச்சொல் · Noun prefix
புண்ணிலே தோன்றும் மறுமுள்
இடைமூளை iṭaimūḷai பெயர்ச்சொல் · Noun prefix
நடுவிலுள்ள மூளை
இடைமேடு iṭaimēṭu பெயர்ச்சொல் · Noun prefix
இடையிடையே சிறிது மேடான பாகமுள்ள வயல்
இடையகம் iṭaiyakam prefix
பல்வேறு பட்ட இயக்க வேகத்தினைச் சரி செய்யவோ அல்லது சம நிலைப் படுத்தவோ பயன்படு கின்ற தற்காலிக இருப்பிடப் பகுதி. மெதுவாக உள்ளீடு செய்கின்ற சாதனமான விசைப் பலகையுடன் அதிவேகமாக இயங்குகி… — buffer
இடையறவு iṭaiyaṟavu பெயர்ச்சொல் · Noun prefix
இடைவிடுகை.
இடையார் iṭaiyār prefix
1 மலம் நீங்கியவர் 2. இடையுள்ள பெண்கள்.
இடையாறு iṭaiyāṟu கட்டுரை · article prefix
இடையிடை iṭaiyiṭai பெயர்ச்சொல் · Noun prefix
இடைக்கிடை.
இடையில் iṭaiyil prefix
between
இடையீடு iṭaiyīṭu பெயர்ச்சொல் · Noun prefix
தகவல் பரிமாற்றச் செயல் திறன்.
இடையுரு iṭaiyuru prefix
கணினி வரைகலையில் உருமாற்ற (morphing) நிரலில் தொடக்க உருவுக்கும் இறுதி உருவுக்கும் இடைப்பட்ட உருவங்களைக் கண்டறிதல் — tween
இடையுவா iṭaiyuvā பெயர்ச்சொல் · Noun prefix
பௌர்ணிமை (நாய்ச்.7, 3)
இடையூறு iṭaiyūṟu பெயர்ச்சொல் · Noun prefix
இடர்ப்பாடு, தடங்கல், இடர்பாடு, தடை
இடையெண் iṭaiyeṇ பெயர்ச்சொல் · Noun prefix
முச்சீர் ஓரடியாய்வரும் அபோதரங்க வகை ( செய்.10, உரை)
இடைவழம் iṭaivaḻam பெயர்ச்சொல் · Noun prefix
இந்துப்பு
இடைவாய் iṭaivāy பெயர்ச்சொல் · Noun prefix
கழுத்துக்கோலின் அளவுக் குறியிடம்
இடைவாழை iṭaivāḻai பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு மலைச்செடி.
இடைவீடு iṭaivīṭu பெயர்ச்சொல் · Noun prefix
நடுவில் விட்டுவிடுகை (திருவாய்.1, 10, 8)
இடைவெளி iṭaiveḷi பெயர்ச்சொல் · Noun prefix
இடைவெளி (பெ)
இடைவேளை iṭaivēḷai பெயர்ச்சொல் · Noun prefix
(விளையாட்டு, திரைப்படம், அலுவலகம் முதலியவற்றில்வ்நடுவில் கொடுக்கப்படும்) குறுகிய ஓய்வு நேரம்
இடை நாடு iṭai nāṭu prefix
Buffer state
இடை நிலை iṭai nilai prefix
1. உயிரணுப்பிளவின் ஒரு நிலை. இதில் டி.என்.ஏ மறுபடிவம் ஏற்படுகிறது. 2. ஒரு பொருளின் (வாயு அல்லது திரவம்) இரு நிலைகள் ஒன்றோடொன்ற தொடர்பு கொள்ளும் பகுதி அல்லது மண்டலம் — interphase
இடை போழா iṭai pōḻā prefix
இடையே சென்று பிரிக்க முடியாத, (குறள் 1108).
இடை மாடி iṭai māṭi prefix
இரண்டு உயர்மாடிக் கட்டிடங் களில் நிலத்தளத் தளத்திற்கும் முதல் மாடிக்கும் இடைப்பட்ட இடைத்தள மாடி . — Mezzanine
இடை முகை iṭai mukai prefix
ganglion-lumbar
இடைஉயிரி iṭaiuyiri prefix
பூச்சியின் இளம் உயிரி. அடுத்தடுத்துத் தோலுரியும் இரு நிலைகளுக்கிடையிலுள்ளது. ஒ larva — Instar
இடைக்கண் iṭaikkaṇ prefix
இடையிலே, (குறள் 473).
இடைக்கழி iṭaikkaḻi prefix
தேவாலயத்தில் அல்லது கூட்டம் நடைபெறும் அறையில் சூழிருக்கைகளுக்கு அல்லது இருக்கைகளுக்கு இடையில் உள்ளது போன்ற ஊடுவழி — aisle
இடைக்கால iṭaikkāla prefix
Interim; Medium-term
இடைச்சனி iṭaiccaṉi பெயர்ச்சொல் · Noun prefix
பூரநாள்.
இடைச்சன் iṭaiccaṉ பெயர்ச்சொல் · Noun prefix
இரண்டாம்பிள்ளை
இடைச்சரி iṭaiccari பெயர்ச்சொல் · Noun prefix
தோள்வளை (2,5,6)
இடைஞ்சல் iṭaiñcal பெயர்ச்சொல் · Noun prefix
ஊறு, குந்தகம், தடை — obstruction