இடையாறு
iṭaiyāṟu
இடையாறு தென்னார்க்காடு ஜில்லா, திருவெண்ணெய்நல்லூருக்கு வட மேற்கே 3 மைலில் உள்ளது.
இடையாறு தென்னார்க்காடு ஜில்லா, திருவெண்ணெய்நல்லூருக்கு வட மேற்கே 3 மைலில் உள்ளது. சுகர் பூசித்த தலம். சுவாமி : இடையாற்றீசுரர். அம்மன்: சிற்றிடைநாயகி. தீர்த்தம் : பெண்ணையாறு. சுந்தர மூர்த்தி நாயனார் பாடல் பெற்றது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 587)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/quyywm25/
தமிழ்“இடையாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/quyywm25/APA
Oliyon Research. (2026). இடையாறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/quyywm25/MLA
"இடையாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/quyywm25/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment