{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "quyywm25", "url": "https://nigandu.oliyonresearch.com/e/quyywm25/", "kind": "article", "headword": "இடையாறு", "romanization": "iṭaiyāṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.645045+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இடையாறு தென்னார்க்காடு ஜில்லா, திருவெண்ணெய்நல்லூருக்கு வட மேற்கே 3 மைலில் உள்ளது.", "body_ta": "இடையாறு தென்னார்க்காடு ஜில்லா, திருவெண்ணெய்நல்லூருக்கு வட மேற்கே 3 மைலில் உள்ளது. சுகர் பூசித்த தலம். சுவாமி : இடையாற்றீசுரர். அம்மன்: சிற்றிடைநாயகி. தீர்த்தம் : பெண்ணையாறு. சுந்தர மூர்த்தி நாயனார் பாடல் பெற்றது."}}