இடைதல்

iṭaital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சோர்தல் (446, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடைதல்)
2.
மனந்தளர்தல்
இடைந்திடைந் துருகு மெளியனேன் (சிற்சு.3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடைதல்)
3.
பின்வாங்குதல்
அசமுகி யிடைந்து போனாள் (மகாகாளர்.20)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடைதல்)
4.
விலகுதல்
இடைந் தொதுங்குகை (5,4,6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடைதல்)
5.
தாழ்தல்
அவனுக்குச் சிறிது இடைந்துபோ.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடைதல்)
6.
மனம் தளர்தல்

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uuqpwsae/

தமிழ்
“இடைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uuqpwsae/
APA
Oliyon Research. (2026). இடைதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uuqpwsae/
MLA
"இடைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uuqpwsae/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment