இடையுரு

iṭaiyuru
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி வரைகலையில் உருமாற்ற (morphing) நிரலில் தொடக்க உருவுக்கும் இறுதி உருவுக்கும் இடைப்பட்ட உருவங்களைக் கண்டறிதல் — tween
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இடையாள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1487)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xx4nrnud/

தமிழ்
“இடையுரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xx4nrnud/
APA
Oliyon Research. (2026). இடையுரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xx4nrnud/
MLA
"இடையுரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xx4nrnud/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment