தேடல் · Search: மைய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

மைய maiya
நடுவண் — central
மையா maiyā பெயர்ச்சொல் · Noun prefix
மலட்டுப்பசு
மையம் maiyam prefix
நடு, வினைமுற்று — center, middle, centre
மையலி maiyali பெயர்ச்சொல் · Noun prefix
மாயவித்தைக்காரி ()
மையல் maiyal பெயர்ச்சொல் · Noun prefix
மயக்கம்
மையவரை maiyavarai prefix
புவிமுனைகள் வழியே அமையும் கற்பனைப் பெருவட்டம். (பு.அறி) — meridian
மையான் maiyāṉ பெயர்ச்சொல் · Noun prefix
எருமை
மையிடு maiyiṭu வினைச்சொல் · Verb prefix
கண்ணுக்கு மை தீட்டு
மையத்து maiyattu பெயர்ச்சொல் · Noun prefix
பிரேதம்
மையநிலை maiyanilai prefix
நடுவூடான நிலை; சராசரி — median
மையன்மா maiyaṉmā பெயர்ச்சொல் · Noun prefix
யானை ()
மையலவர் maiyalavar பெயர்ச்சொல் · Noun prefix
பித்தர்
மையலின் maiyaliṉ prefix
ஒரு நரம்பின் பொதி சவ்வில் அடங்கி உள்ள வெண்ணிறக் கொழுப்புப் பொருள் — myelin
மையவாடி maiyavāṭi பெயர்ச்சொல் · Noun prefix
முள் வேலியுள்ள இடம் ()
மைய அளவி maiya aḷavi prefix
ஒரு வட்டத்தின் மையத்தை அல்லது ஒரு வட்டத்தின் வில்லின் மையத்தைக் கண்டு பிடிக்கப் பயன்படும் ஒரு கருவி. கடைசல் செய்யப்பட வேண்டிய ஒரு சுழல் தண்டின் அல்லது நீள் உருளையின் முனையின் மையப் புள்ளியை… — center square
மைய நிலை maiya nilai prefix
நடுவூடான நிலை; சராசரி — Median
மைய மேசை maiya mēcai prefix
ஓர் அறையின் மையத்தில் வைப்பதற்கு ஏற்ற வகையில் எல்லாப் பக்கங்களிலும் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு மேசை — center table
மையக்கரு maiyakkaru prefix
அணுவின் உள்மையத்தில் செறிந் துள்ள அணுக்திரள். இதில் நியூட்ரான்களும் புரோட்டான்களும் செறிந்து சேர்ந்திருக்கும் — nucleus
மையக்கல் maiyakkal prefix
ஒரு வளைவு முகட்டில் மற்ற உறுப்புகளை ஒருங்கிணைக்கும் முகட்டுக்கல் — keystone
மையண்டம் maiyaṇṭam பெயர்ச்சொல் · Noun prefix
முட்டை ()
மையப்படி maiyappaṭi prefix
நிறப்புரியின் பகுதி. இழைப் பிரிவிலும் குன்றல் பிரிவிலும் கதிரிழை இதில் இணைந்திருக்கும் — centromere, kinomere, spindle attachment
மையவங்கி maiyavaṅki prefix
இது கூட்டுறவு அடிப்படையிலும் நாட்டு அடிப்படையிலும் இந்தியாவில் உள்ளது — central bank
மையாத்தி maiyātti prefix
மடநெஞ்சே, நீ மயங்குகின்றாய், (குறள் 112)
மையிழுது maiyiḻutu பெயர்ச்சொல் · Noun prefix
அஞ்சனவிழுது
மையெழுது maiyeḻutu வினைச்சொல் · Verb prefix
கண்ணுக்கு மையிடு
மையொற்றி maiyoṟṟi பெயர்ச்சொல் · Noun prefix
எழதுமையை ஒற்றும் காகிதம்
மையோசின் maiyōciṉ prefix
தசை உயிரணுக்களைச் சுருங்கச் செய்யும் முக்கிய புரதங்களில் ஒன்று — myosin
மைய நுண்ண maiya nuṇṇa prefix
ஒரு நுண்ணறையின் மையம் — centrilobular
மையக்குழி maiyakkuḻi prefix
ஒரு மையப் பள்ளம் எ-டு: அம்மைத் தழும்பின் மையப் பள்ளம் — umbilicated
மையத்தளம் maiyattaḷam prefix
பரவலாக்கப்பட்ட செயலாக்க அமைப்பில் முக்கிய கருவிகள் உள்ள இடம் — central site
மையத்திசு maiyatticu prefix
தாவரத்தண்டு அல்லது வேரிலுள்ள உருளைத் திசு. உட்தோல், சுற்றுவட்டம் ஆகியவற்றைக் கொண்டது — stele
மையப்பின் maiyappiṉ prefix
1. மையத்துக்குப் பின்னால், 2. ரோலன்டோ பிளவுக்குப் பின்னால் — postcentral
மையப்புரி maiyappuri prefix
உட்கருப்படலத்திற்கு வெளியே செயல் ஒடுங்கிய கண்ணறைகளில் காணப்படும் நுண்ணிய உருளை வடிவப் பொருள் — centriole, centrosome
மையாத்தல் maiyāttal பெயர்ச்சொல் · Noun prefix
மயங்குதல்
மையிடுதல் maiyiṭutal பெயர்ச்சொல் · Noun prefix
கண்ணுக்கு அஞ்சனமெழுதுதல்
மைய ஆதாரம் maiya ātāram prefix
கடைசல் வேலைப்பாடுகளுக்கான ஒர் ஆதாரம். நீண்ட சுழல் தண்டுகள், கதிர்களுக்குத் துளையிடுதல் போன்ற பணிகளில் பயன்படுத்தப்படுகிறது — center rest
மைய பாங்கு maiya pāṅku prefix
Central bank
மைய வட்டம் maiya vaṭṭam prefix
ஆடுகளத்தை இரண்டாகப் பிரிக்கும் நடுக்கோட்டின் மையப் பகுதியில் 1.80 மீட்டர் ஆரமுள்ளதாகப் போட்டிருக்கும் வட்டம்தான் மைய வட்டம் ஆகும். ஆட்டத் தொடக்கத்திலும், இடைவேளைக்குப் பிறகு, தொடங்கும் இரண்டாவ… — Centre Circle
மையக் கோடு maiyak kōṭu prefix
ஒரு பொருளின் மையத்தைக் குறிக்கின்ற புள்ளிகளும், சிறு சிறு கோடுகளும் கொண்ட ஒரு கோடு — Center line
மையக்கட்டை maiyakkaṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
வண்டியில் அச்சின்மேற்போடுங் கட்டை
மையத் தளம் maiyat taḷam prefix
பகிர்ந்தமை செயலாக்க அமைப்பில் முக்கிய கருவிகள் உள்ள இடம் — central site
மையநாட்டம் maiyanāṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு பொருளை மற்றொருபொருள் இழுக்கும் ஆகருஷணசக்தி
மையநூக்கம் maiyanūkkam பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு பொருளின் மத்தியிலுள்ள அணுக்கள் அப்பொருளின் சுற்றெல்லையை நோக்கிப் போகுஞ் சக்தி
மையனோக்கம் maiyaṉōkkam பெயர்ச்சொல் · Noun prefix
துக்கப் பார்வை மையனோக்கம்பட வருமிரக்கம் ( பொ. 260, உரை)
மையப்பகுதி maiyappakuti prefix
தொடர்ச்சியான இறகினைக் கொண்டிருக்கும் விமானத்தில், சிறகின் மைய ஆயம்; மைய ஆயம் இல்லையெனில் ஏதேனும் இறகு மையப் பகுதியின் வரம்புகிள், இணைப்புப் புள்ளிகள், உடற் பகுதியிலிருது உள்ள தூரத்தைப் … — center section
மையமண்டபம் maiyamaṇṭapam பெயர்ச்சொல் · Noun prefix
தெப்பக்குளத்தின் நடுவில் அமைந்த மண்டபம்
மையமண்டலம் maiyamaṇṭalam prefix
மையக்கீற்றின் திகப் பாய்மம் — centrosphere
மையம் நாடு maiyam nāṭu prefix
Centripetal
மையலொருவன் maiyaloruvaṉ prefix
பித்தனான ஒருவன், (குறள் 838).
மையவிலக்கு maiyavilakku prefix
மையத்திலிருந்து அல்லது இருசிலிருந்து புற நோக்கி விலகிச் செல்கிற அமைவு — radial
மையிருட்டு maiyiruṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
அடர்ந்த இருட்டு — pitch darkness
மையுறிஞ்சி maiyuṟiñci பெயர்ச்சொல் · Noun prefix
மை யொற்றி
மையெழுத்து maiyeḻuttu பெயர்ச்சொல் · Noun prefix
மையால் எழுதும் எழத்து
மைய அலைவெண் maiya alaiveṇ prefix
அலைவெண் மாற்ற ஒலிபரப்பு நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அலைவெண், அலைவெண் மாற்றத்தில் மாறாத ஊர்தியின் அலைவெண் — center frequency
மைய உறுப்பு maiya uṟuppu prefix
Central body
மைய ஊடுருளை maiya ūṭuruḷai prefix
மின்விசைப் பலகைகளுக்கும் தொலைபேசித் தொடர்பகங்களுக்கு மிடையில் கம்பிகளையும் கம்பிவடங்களையும் இடையிணைப்பு செய்யும் ஊடுருளை — trunk
மைய முனையம் maiya muṉaiyam prefix
கணினிக்கும் தொலை தூர முனையத்துக்கும் இடையே தரவு தொடர்பு கொள்வதற்கு இடைப்பட்ட ஊடகமாகப் பயன்படும் வன்பொருள் தாங்கி — central terminal
மையக் கப்பி maiyak kappi prefix
முகப்பின் விளிம்புகளைக் காட்டிலும் மையத்தில் அதிக விட்ட முடைய ஒரு கப்பி. இந்த மையம், வார்ப்பட்டை கப்பியிலிருந்து நழுவிச் செல்லாமல் தடுக்கிறது — crown pulley
மையக்கீற்று maiyakkīṟṟu prefix
ஓர் உயிரணுவின் திசுப்பாய்மத்தின் ஒரு பகுதி. இது, மையக்கழியிழைகளைக் கொண்ட கருமையத்தின் அருகே அமைந்துள்ளது — centrosome
மையச் செயலி maiyac ceyali prefix
central processor