மையல்

maiyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மயக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மையல்)
2.
மோகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மையல்)
3.
ஊமத்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மையல்)
4.
செருக்கு, பித்தம், காம மயக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 350)
5.
மயக்கம், இயல்பாகவே பித்து பிடித்து, (குறள் 838).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 191)
6.
மயக்கம். எ-டு மையல் மானுடர் செருக்கு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 236)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tqcsgzq5/

தமிழ்
“மையல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tqcsgzq5/
APA
Oliyon Research. (2026). மையல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tqcsgzq5/
MLA
"மையல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tqcsgzq5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment