மையிடு

maiyiṭu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்ணுக்கு மை தீட்டு
வடிவேல் விழிக்கு மையிட்டாள்(விறலிவிடு.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மையிடு)
2.
புதையல் முதலியவற்றைக் கண்டுபிடிக்க உள்ளங்கையிலேனும் கண்களிலேனும் மந்திரமை போடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மையிடு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2vvv38j9/

தமிழ்
“மையிடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2vvv38j9/
APA
Oliyon Research. (2026). மையிடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2vvv38j9/
MLA
"மையிடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2vvv38j9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment