மையிடு
maiyiṭu
பொருள்கள் · Senses
1.
கண்ணுக்கு மை தீட்டு
வடிவேல் விழிக்கு மையிட்டாள்(விறலிவிடு.)
2.
புதையல் முதலியவற்றைக் கண்டுபிடிக்க உள்ளங்கையிலேனும் கண்களிலேனும் மந்திரமை போடு
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2vvv38j9/
தமிழ்“மையிடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2vvv38j9/APA
Oliyon Research. (2026). மையிடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2vvv38j9/MLA
"மையிடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2vvv38j9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment