மையக்குழி

maiyakkuḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மையப் பள்ளம் எ-டு: அம்மைத் தழும்பின் மையப் பள்ளம் — umbilicated
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1121)
2.
அங்கை, அகங்கால் மையக்குழி — vola
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1159)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qqfnhfab/

தமிழ்
“மையக்குழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qqfnhfab/
APA
Oliyon Research. (2026). மையக்குழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qqfnhfab/
MLA
"மையக்குழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qqfnhfab/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment