ஈடோ ரேம்

īṭō rēm
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீட்டித்த தரவு வெளியீடு குறிப்பின்றி அணுகு நினைவகம் என்று பொருள்படும், Extented Data Out Random Access Memory என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இயங்குநிலை ரேமில் ஒருவகை. அடுத்த நினைவக அணுகல் தொடங்கும்போது, மையச் செயலகத்துக்குத் தகவலைத் தயாராக வைத்திருக்கும். இதனால் கணினிச் செயல்பாட்டு வேகம் அதிகரிக்கிறது. பென்டியம் கணினிகளில் இன்டெலின் டிரைட்டன் சிப்புத் தொகுதி மற்றும் டிரேம் உண்டு — EDO RAM
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 509)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wz2dy6kn/

தமிழ்
“ஈடோ ரேம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wz2dy6kn/
APA
Oliyon Research. (2026). ஈடோ ரேம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wz2dy6kn/
MLA
"ஈடோ ரேம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wz2dy6kn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment