இஎஸ்பி

iespi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. (E டெக் விரைவு மரபுக்குறிப்பு) : Eடெக் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிர்விணக்க மற்றும் அதிர்விணக்க நீக்கிகளில் பயன்படுத்தப்படும் வணிக உரிமையுடைய மரபுக் குறிப்பு. 2. (மின்னணுவியல் இயங்கா ஒளிப்படக் கலை) தொலைபேசி இணைப்பில் உருக்காட்சி களை இலக்கமாக்கி அனுப்புதல். 3. எமுலெக்ஸ் SCSI செய்முறைப்படுத்தி. எமுலக்ஸ் SCSI வட்டுக் கட்டுப் பாட்டுக் கருவியில் பயன்படுத்தப்படும் வணிக உரிமையுடைய சிப்பு — ESP
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 547)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fvthszw7/

தமிழ்
“இஎஸ்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fvthszw7/
APA
Oliyon Research. (2026). இஎஸ்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fvthszw7/
MLA
"இஎஸ்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fvthszw7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment