{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "fvthszw7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fvthszw7/", "kind": "word", "headword": "இஎஸ்பி", "romanization": "iespi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:30.159424+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. (E டெக் விரைவு மரபுக்குறிப்பு) : Eடெக் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிர்விணக்க மற்றும் அதிர்விணக்க நீக்கிகளில் பயன்படுத்தப்படும் வணிக உரிமையுடைய மரபுக் குறிப்பு. 2. (மின்னணுவியல் இயங்கா ஒளிப்படக் கலை) தொலைபேசி இணைப்பில் உருக்காட்சி களை இலக்கமாக்கி அனுப்புதல். 3. எமுலெக்ஸ் SCSI செய்முறைப்படுத்தி. எமுலக்ஸ் SCSI வட்டுக் கட்டுப் பாட்டுக் கருவியில் பயன்படுத்தப்படும் வணிக உரிமையுடைய சிப்பு", "needs_definition": false, "gloss_en": "ESP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 547"}]}}