தேடல் · Search: கிருமி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
ஒட்டு, பற்று
'எயிட்ஸ்' எனப்படும் ஏமக் குறைவு நோய்க்கு மூலகாரணமான நோய்க் கிருமி — HIV
கசிவுப் பாதையாகச் செயல்படும் கிராம் சாய மேற்காத கிருமிச் சுவர்களின் வெளிச்சவ்விலுள்ள வோல்ட்டேஜ் வாயிலமை சவ்வுச் செல்வழி — porin
எலும்புருக்கி நோய். இது உடம்பிலுள்ள பெரும்பாலான திசுக்களைக் கழலைப்புற்றுப் பாதிப்பதாலும், ஒரு தனிவகை நோய்க் கிருமி உருவாவதாலும் உண்டாகும் நோய் — T.B.(tuberculosis)
கிருமிவகை
கிருமிச்சத்துரு
உடல்புற ஒட்டுண்ணியைச் சார்ந்த கிருமி. (எடு) உண்ணி, இது நோய்ப் பரப்பியாக செயல்படும் தன்மையுள்ளது — acarina
தொற்று நீக்கியாகவும் கிருமி நீக்கியாகவும் பயன்படும் ஃபெனிக் அல்லது கார்பாலிக் அமிலம். அதன் 3-4 விழுக்காடு கரைசலை உட்கொண்டால் நரம்புகளை பாதிக்கும் — phenol
ஒரு தனிமம், இதன் அணுவெண் 17. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது.
வாத, பித்த சிலேட்டுமம், கிருமி, சூதகம், துன்மாமிசம் முதலிய இவ்வாறு வகைக் காரணங்களினால் பெண்களுக்கேற்படும் மலட்டு நோய்
வீரியம் குறைந்த காசநோய்க் கிருமி. இதற்குக் காசநோய் உண்டாக்குவதற்கான ஆற்றல் குறைந்திருந்தாலும், உயிர்த் தற்காப்புப் பொருள் உண்டு பண்ணும் தன்மை இருக்கிறது. காசநோய்க்கு எதிராக நோய்த் தடைக்காப்பு… — B C G : Bacille-Celmette-Guerin
இது ஒரு சுருளுயிரிக் கிருமி.மீள் காய்ச்சலை உண்டாக்கும். ஃபிரான்ஸ் நாட்டின் நுண்ணுயிரியல் வல்லுநர் அமெடீபொரெல் இக்கிருமியைக் கண்டுபிடித்தார் — Borrelia
நுண்ணிய சவ்வு இழை சூழ்ந்துள்ள திசுப்பாய்ம உயிரணு உறுப்பு. இதில் பல்வேறு சீரணச் செரிமானப் பொருள்கள் அடங்கி உள்ள உயிரணுக்களில் இருக்கும் — lysosome
சீதபேதி விளைவிக்கும் சில நுண்ணுயிரிகள் அடங்கிய பாக்டீரியா வகை. கிராம் சாயம் எடுக்காத உருண்டைக் கிருமி சீதபேதியைக் கொள்ளை நோயாகப் பரப்பும் கிருமிகளில் முக்கியமானது. இது உணவு, நீர்… — shigella
நேரடி ஆக்சிஜன் இல்லாமல் வாழ்கிற பாக்டீரிய நோய்க் கிருமிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மெட்ரோனிடாசோல் என்ற மருந்தின் வணிகப் பெயர். இது நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து — zastat
பெரிய அம்மை; வைசூரி — small pox, mother's elder sister; father's elder brother's wife
துடையிடுக்கிலுண்டாகுங் கட்டி
வெண்காரம் கற்கண்டு வடிவத்தில் நல்ல வெண்மை நிறத்துடன் இருக்கும். வாயில் போட்டால் துவர்க்கும் தன்மையுடையது
புற்று மரபணுக்கள் போன்ற உக்கிரமான உருமாற்றத்தைத் தூண்டக்கூடிய, மேலாதிக்கத்துடன் செயற்படக்கூடிய மாற்றியமைத்த மரபணுக்கள்.
நீள்வட்ட அல்லது கோல்வடிவ இருமுனை கிராம் சாயமேற்கா நுண் கிருமியினம்
தகர கலங்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகளில் கிருமிகளால் விளையும் நச்சுப்பாடு. இதனால், வாந்தி, மலச்சிக்கல், வாய் மற்றும் தொண்டை வாதம் ஏற்படும். சில சமயம் இந்த நஞ்சுணவு உண்ட 24-72 மணி நேர… — botulism
ஒரு நோய்க் கிருமியின் கேம்சிட் புரதத்தின் ஒரு புரதமாக அமைந்துள்ள ஒரு குறுகிய நாடா போன்ற புரதம் — capsomer
நோய் குறி தோன்றும் முன்பு நோய்க் கிருமிகள் பெருக்கமடையும் கால அளவு. — incubation
நகமடிப்பு களைச் சுற்றிச் சிவப்பு நிறமான வலியுண்டாக்கும் வீக்கம் ஏற்படுதல். நீரில் அதிக நேரம் புழங்கும் கைகளிலும், இரத்தவோட்டம் குறைவாகவுள்ள கைகளிலும் பெரும்பாலும் ஏற்படுகிறது. ஒரு வகைப்… — perionychia
மிகவும் சிறிய உயிர் — microbe, microorganism