நகமடிப்பு
nakamaṭippu
பொருள்கள் · Senses
1.
நகமடிப்பு களைச் சுற்றிச் சிவப்பு நிறமான வலியுண்டாக்கும் வீக்கம் ஏற்படுதல். நீரில் அதிக நேரம் புழங்கும் கைகளிலும், இரத்தவோட்டம் குறைவாகவுள்ள கைகளிலும் பெரும்பாலும் ஏற்படுகிறது. ஒரு வகைப் பூஞ்சணக் கிருமி இதற்குக் காரணம். முன்பு இந்தக் கிருமிகளைக் கட்டுப்படுத்தி வந்த உயிரிகளை ஒடுக்கிவிடும் உயிர் எதிர்ப் பொருள்களைப் பயன்படுத்துவதால் இப்போது உண்டாகிறது
— perionychia
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6zexy3fc/
தமிழ்“நகமடிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6zexy3fc/APA
Oliyon Research. (2026). நகமடிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6zexy3fc/MLA
"நகமடிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6zexy3fc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment