தேடல் · Search: வீக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

வீக்கம் vīkkam பெயர்ச்சொல் · Noun
உடலுறுப்பு வீங்குகை. கால்வீக்கம்
antiphlogistic
ஊமை வீக்கம், சீழ் வைக்காமலேயே மறைந்து விடுதல் — resolution
அட்டிலம் aṭṭilam பெயர்ச்சொல் · Noun variant
வீக்கம்
அதைப்பு ataippu பெயர்ச்சொல் · Noun variant
வீக்கம்
ஆடோபம் āṭōpam பெயர்ச்சொல் · Noun variant
கர்வம்
இழைம அழற்சி iḻaima aḻaṟci variant
இழைம இணைப்புத் திசு நுரையீரல் பெருக்கமடைந் திருத்தல். இதில் நுரையீரல் திசுவுக்குப் பதிலாக இழைமத்திசு அமைந்திருக்கும். இது வீக்கம் காரணமாக உண்டாகும் — fibrosis
உற்பிண்டிதம் uṟpiṇṭitam பெயர்ச்சொல் · Noun variant
வீக்கம்
ஊத்தம் ūttam பெயர்ச்சொல் · Noun variant
வீக்கம்
குழாய் வடிவு kuḻāy vaṭivu variant
tubar
சலக்கோவை calakkōvai பெயர்ச்சொல் · Noun variant
ஜலதோஷம்
சுரப்பு curappu பெயர்ச்சொல் · Noun variant
சுரத்தல்; ஊற்று
தளதளப்பு taḷataḷappu பெயர்ச்சொல் · Noun variant
செழிப்பு; புஷ்டி
நகமடிப்பு nakamaṭippu variant
நகமடிப்பு களைச் சுற்றிச் சிவப்பு நிறமான வலியுண்டாக்கும் வீக்கம் ஏற்படுதல். நீரில் அதிக நேரம் புழங்கும் கைகளிலும், இரத்தவோட்டம் குறைவாகவுள்ள கைகளிலும் பெரும்பாலும் ஏற்படுகிறது. ஒரு வகைப்… — perionychia
பற்றம் paṟṟam பெயர்ச்சொல் · Noun variant
கற்றை
போந்தி pōnti பெயர்ச்சொல் · Noun variant
வீக்கம்
விகாம் vikām similar
விண்டோஸ் 95 இயக்க முறைமையில் இயங்கும் தகவல் தொடர்புக்கான சாதன இயக்கி (device driver). இது, ஒருபுறம் விண்டோஸ் அடிப்படையிலான பயன்பாடுகளுக்கும் இயக்கிகளுக்குமான இடைமுகத்தையும், மறுபுற… — VCOMM
விக்கம் vikkam பெயர்ச்சொல் · Noun similar
யானைக்கன்று — elephant calf
வீகம் vīkam பெயர்ச்சொல் · Noun similar
மோதிரம்
விகங்கம் vikaṅkam பெயர்ச்சொல் · Noun similar
பறவை — bird, swan, paper kite, arrow, moon, sun, cloud
விகமனம் vikamaṉam பெயர்ச்சொல் · Noun similar
தீநடத்தை.
விகசம் vikacam பெயர்ச்சொல் · Noun similar
மலர்ந்தது
விகடம் vikaṭam பெயர்ச்சொல் · Noun similar
கேலியாகவோ கிண்டலாகவோ சொல்லப்படும் நகைச்சுவை — wit, sarcasm
விகதம் vikatam பெயர்ச்சொல் · Noun similar
கடன் முதலிய தீர்க்கை — discharge as of debt, death, becoming dark
விகலம் vikalam பெயர்ச்சொல் · Noun similar
குறைவு — deficiency, defect, breaking to pieces, confusion, disorder, indian hour of 24 …