வீக்கம்

vīkkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலுறுப்பு வீங்குகை. கால்வீக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீக்கம்)
2.
புண் முதலியவற்றின் புடைப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீக்கம்)
3.
நீர்ச்சுரப்பால் உடல் வீங்கும் நோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீக்கம்)
4.
தோள் முதலியன பூரிக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீக்கம்)
5.
மிகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீக்கம்)
6.
கூட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீக்கம்)
7.
பெருமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீக்கம்)
8.
கருவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீக்கம்)
9.
ஆசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீக்கம்)
10.
கட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீக்கம்)
11.
இடையூறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீக்கம்)
12.
மூடுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீக்கம்)
13.
இறுக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீக்கம்)
14.
வேகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீக்கம்)
15.
பருமை, மிகுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 390)
16.
1. உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல், உடலின் ஒரு பகுதி வழக்கத்தை விடப் பெரிதாதல். 2. ஒரு மேடு — swelling
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1057)
17.
நீரூறிய இழைம விரிவால் செறிவு பெற்ற வீக்கம் — turgidity
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: புடைப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1114)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ev3cq269/

தமிழ்
“வீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ev3cq269/
APA
Oliyon Research. (2026). வீக்கம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ev3cq269/
MLA
"வீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ev3cq269/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment