தேடல் · Search: புடைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

86 இல் 1–25 · 1–25 of 86

புடைப்பு puṭaippu பெயர்ச்சொல் · Noun
இரகசியம் முதலியன வெளியாகை
புடைப்புரு puṭaippuru prefix
வார்ப் படத்தைப் போதிய அளவு அழுத்தம் கொடுக்காததால் ஏற்படும் புடைப்பு — swell
சுவரில் செருகப்பட்டு வெளியே துருத்தி நிற்கும் செங்கல் அல்லது கல்லின் பகுதி — tailing
உலோகக் குடுவையின் உட்புறத்தே கொட்டுவதன் மூலம் புறத்தே புடைப்பு வேலைப்பாடு அமைத்து அழகு செய்வதற்கான இரும்பு — snarling iron
bulge
புடைப்பாக, வட்டமாக அல்லது புறங்குவிந்த கூம்பு வடிவம் — bombe
எழுத்துகள் மேல் வந்து முனைப்பாக இருக்கும்படி அச்சிடும் முறை — raised printing
இருபுறமும் வழவழப்புடைய முப்பரிமாணமுள்ள செயற்கையான பிசின் வகை. மெருகேற்றிய தாள்படலங்களை வானிக முறையில் தயாரிக்கும் ஒரு முறை. இதில் நெகிழ்வுடைய ரப்பர் அல்லது பிசின் பை வார்ப் படத்திற்… — bag moulding
ஒரு டயரின் பலவீனமான பகுதியை வலுப்படுத்துவதற்காக அந்தப் பகுதியில் கித்தான் அல்லது ரப்பர்த் துண்டினைச் செருகிக் காற்றடைத்துப் புடைக்கச் செய்தல் — błowout patch
புடைப்பு உருப்படக் செதுக்கிச் செய்யப்படும் சித்திரக்கலை — embossing
பின்னணி அரை அகழ் வான புடைப்புருச் செதுக்கோவியம் — bas-relief
ஒரு தகட்டின் பரப்புக்குக் கீழே செதுக்கப் பட்டுள்ள பகுதிக்குள் காகிதத்தை நுழைத்து அச்சுப் பக்கத்தின் உருவத்தை புடைப்பாக்கம் செய்யலாம் — embossing plate
உட்புழைவான பொருள்களின் உட்பரப்பில் வேலைப்பாடு செய்வதற்குப் பயன்படும் சுத்தி — embossing hammer
மேல் வந்து முனைப்பாக இருக்கும்படி புடைப் புருப்படச் செதுக்கிச் செய்யப்படும் சித்திர வேலைப்பாடு — embossed
வீக்கம் vīkkam பெயர்ச்சொல் · Noun variant
உடலுறுப்பு வீங்குகை. கால்வீக்கம்
புத்தமைப்பு puttamaippu similar
Invention
புடை puṭai வினைச்சொல் · Verb similar
* புடை
புட்டை puṭṭai பெயர்ச்சொல் · Noun similar
பெருத்த அண்டம்
புதை putai பெயர்ச்சொல் · Noun similar
இறந்த மனிதர்களைப் புதைப்பது, கிறித்தவர்களின் வழக்கம். — bury
பூட்டை pūṭṭai பெயர்ச்சொல் · Noun similar
ஏற்றமரம்
பூதை pūtai பெயர்ச்சொல் · Noun similar
அம்பு
உடைப்பு uṭaippu பெயர்ச்சொல் · Noun similar
உடைகை , உடைந்துவிடுதல்
உதைபு utaipu பெயர்ச்சொல் · Noun similar
கதவு
உதைப்பு utaippu similar
பயம்
ஊட்டைப்பு ūṭṭaippu similar
Ootype